புத்தாண்டு தினத்தில் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் உயிரிழந்துள்ளதோரின் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி 100இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெடிச்சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில் புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இசைக் கச்சேரியில் வெடிகள் வெடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக சுவிட்சர்லாந்து நாட்டில் 5 நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.









