EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
பதவி விலகுகின்றார் கியூபெக் கல்வி அமைச்சர் சோனியா லெபெல்

பதவி விலகுகின்றார் கியூபெக் கல்வி அமைச்சர் சோனியா லெபெல்

தை 20, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாண அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், கல்வி அமைச்சர் சோனியா லெபெல் (Sonia LeBel) அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களுக்கு முன்பு, கியூபெக் அரசாங்கத்தின் துணை முதல்வர் ஜெனிவீவ் கில்போல்ட் தனது விலகலை அறிவித்திருந்தார்.

இப்போது சோனியா லெபெல்லும் விலகியிருப்பது ஆளும் கட்சிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த முடிவை அறிவித்த லெபெல், எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்தார்.

கியூபெக்கின் முதல்வர் பதவியிலிருந்து பிரான்சுவா லெகோல்ட் கடந்த வாரம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கியூபெக்கின் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்குமாறு லெபெல்லுக்குக் கட்சியின் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

ஆனால், அந்த வாய்ப்பை சோனியா லெபெல் நிராகரித்துள்ளார். ஒரே வாரத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் என மூன்று முக்கியத் தூண்களை கட்சி இழந்துள்ளது. இது எதிர்வரும் தேர்தலில் அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்ச் சமூக மையத்திற்கு ஒரு லட்சம் வழங்கவுள்ள A.M.R.
கியூபெக்

தமிழ்ச் சமூக மையத்திற்கு ஒரு லட்சம் வழங்கவுள்ள A.M.R.

மாசி 8, 2026
16 வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு
கியூபெக்

16 வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

மாசி 7, 2026
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்
கியூபெக்

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்

மாசி 7, 2026
‘பில் 19’  சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் சோனியா பெலாஞ்சர்
கியூபெக்

‘பில் 19’ சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் சோனியா பெலாஞ்சர்

மாசி 5, 2026
மொன்ட்ரியல் நகரின் இரண்டாவது ‘மொடுலர்’ (Modular) வீட்டுத் திட்டம் நிறைவு
கியூபெக்

மொன்ட்ரியல் நகரின் இரண்டாவது ‘மொடுலர்’ (Modular) வீட்டுத் திட்டம் நிறைவு

மாசி 3, 2026
தேர்தல் தோல்விக்காகத் தலைமையை மாற்றத் துடிப்பது முறையற்றது –  ஜென்னி பைர்ன்
கியூபெக்

தேர்தல் தோல்விக்காகத் தலைமையை மாற்றத் துடிப்பது முறையற்றது – ஜென்னி பைர்ன்

மாசி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In