EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது

மாசி 2, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

வடக்கு கியூபெக்கின் மிஸ்டிஸினி கிரி பிரதேசத்தில், நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பாக 17 வயதுடைய இரண்டு சிறுவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அந்த அமைதியான பழங்குடியின மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு ஈயூ ஈனு (Eeyou Eenou) காவல்துறையினர் சென்றபோது, குண்டுகளால் துளைக்கப்பட்ட ஒரு காரையும், அதனுள் படுகாயங்களுடன் இருந்த இரண்டு இளைஞர்களையும் கண்டெடுத்தனர்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் 30 வயதான பெடாபின் நீபோஷ் (Bedabin Neeposh) மற்றும் 29 வயதான டேனியல் பெனாக் (Daniel Benac) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விசாரணையைத் தொடங்கிய கியூபெக் மாகாண போலீசார் (SQ), இது திட்டமிடப்பட்ட ஒரு குற்றச்செயல் என்றும், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையிலான மோதலாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்ச் சமூக மையத்திற்கு ஒரு லட்சம் வழங்கவுள்ள A.M.R.
கியூபெக்

தமிழ்ச் சமூக மையத்திற்கு ஒரு லட்சம் வழங்கவுள்ள A.M.R.

மாசி 8, 2026
16 வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு
கியூபெக்

16 வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

மாசி 7, 2026
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்
கியூபெக்

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்

மாசி 7, 2026
‘பில் 19’  சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் சோனியா பெலாஞ்சர்
கியூபெக்

‘பில் 19’ சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் சோனியா பெலாஞ்சர்

மாசி 5, 2026
மொன்ட்ரியல் நகரின் இரண்டாவது ‘மொடுலர்’ (Modular) வீட்டுத் திட்டம் நிறைவு
கியூபெக்

மொன்ட்ரியல் நகரின் இரண்டாவது ‘மொடுலர்’ (Modular) வீட்டுத் திட்டம் நிறைவு

மாசி 3, 2026
தேர்தல் தோல்விக்காகத் தலைமையை மாற்றத் துடிப்பது முறையற்றது –  ஜென்னி பைர்ன்
கியூபெக்

தேர்தல் தோல்விக்காகத் தலைமையை மாற்றத் துடிப்பது முறையற்றது – ஜென்னி பைர்ன்

மாசி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In