EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
16 வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

16 வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

மாசி 7, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் நகரைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட சர்வதேச நவ-நாசி அமைப்பான ஆட்டம்வாஃபென் டிவிஷன் (Atomwaffen Division) கொள்கைகளைப் பரப்பி, இளைஞர்களைப் பயங்கரவாதப்
பாதையில் ஈர்ப்பதற்கு அந்த சிறுவன் முயன்றதாக இந்தக் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டு கனடா இந்த அமைப்பை ஒரு பயங்கரவாத இயக்கமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.கியூபெக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தச் சிறுவன், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து தான் குற்றமற்றவர் (Not Guilty) என வாதிட்டுள்ளான்.

கனடிய மத்திய காவல்துறையின் தேசிய பாதுகாப்புப் பிரிவு கடந்த 2024-ம் ஆண்டு முதல் இந்தச் சிறுவனைக் கண்காணித்து வந்தது.

சமூக வலைதளங்கள் வாயிலாக வன்முறையைத் தூண்டும் கருத்துக்களைப் பதிவிட்டதுடன், புதிய நபர்களைப் பயங்கரவாத அமைப்பில் சேர்க்கும் நோக்கில் பிரசாரப் பொருட்களை உருவாக்கி விநியோகித்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து கணினி மற்றும் மின்னணு சாதனங்கள்
பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் சிறுவன் என்பதால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. மேலும் விசாரணை முடியும் வரை அவர் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்க நீதிமன்றம் அனுமதிஅளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்ச் சமூக மையத்திற்கு ஒரு லட்சம் வழங்கவுள்ள A.M.R.
கியூபெக்

தமிழ்ச் சமூக மையத்திற்கு ஒரு லட்சம் வழங்கவுள்ள A.M.R.

மாசி 8, 2026
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்
கியூபெக்

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்

மாசி 7, 2026
‘பில் 19’  சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் சோனியா பெலாஞ்சர்
கியூபெக்

‘பில் 19’ சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் சோனியா பெலாஞ்சர்

மாசி 5, 2026
மொன்ட்ரியல் நகரின் இரண்டாவது ‘மொடுலர்’ (Modular) வீட்டுத் திட்டம் நிறைவு
கியூபெக்

மொன்ட்ரியல் நகரின் இரண்டாவது ‘மொடுலர்’ (Modular) வீட்டுத் திட்டம் நிறைவு

மாசி 3, 2026
தேர்தல் தோல்விக்காகத் தலைமையை மாற்றத் துடிப்பது முறையற்றது –  ஜென்னி பைர்ன்
கியூபெக்

தேர்தல் தோல்விக்காகத் தலைமையை மாற்றத் துடிப்பது முறையற்றது – ஜென்னி பைர்ன்

மாசி 2, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
கியூபெக்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது

மாசி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In