எவரெஸ்ட் சிகரத்தை பலரும் ஏறி வருகின்ற நிலையில் நேபாளத்தை சேர்ந்த மலை ஏறும் வழிகாட்டியான “தாவா ஷெர்பா” கடந்த மே மாதம் 29 ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.
இவர் எவரெஸ்ட் சிகரத்தின் மரண வலயத்திட்குள் 6 நாட்களாக சிக்கியுள்ளார்.
குறித்த 6 நாளிலும் உணவு, நீர், ஒடிசிசன் எதுவுமின்றி இருந்துள்ளார். இத்தனை நாட்கள் எப்படி உயிர் வாழ்ந்த்துள்ளார் என வைத்தியர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.











