EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு

போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு

புரட்டாதி 15, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஈரானுடன் போர்நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அவரது அழைப்பை ஈரான் நிராகரித்துள்ளது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலைப்பாட்டில் ஈரான் இல்லை என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்பின் அழைப்பு தொடர்பாக ஈரானின் தேசிய பாதுகாப்புத் துறை செயலாளர் மொஹ்சென் ரெஸாயி தனது எக்ஸ் தள பதிவில், அமெரிக்க ஜனாதிபதியின் முரண்பாடான கருத்துக்களால் யாரும் திசைதிரும்ப வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான சூழ்நிலை மாறிவிட்டதாகவும், ஈரான் முன்வைக்கும் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதாக உறுதியளிக்கும் வரை பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இது மிகவும் ஆரம்பகட்டம் என பல நாட்களாக கூறிவந்த ட்ரம்ப், நேற்று வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஈரான் விரைவாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், அதில் அமெரிக்கா ஈடுபட வேண்டுமா என்பதை தானே தீர்மானிப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, போர்நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகையை விலக்கிக் கொள்வதற்கு ஈரான் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ள போதிலும், அவற்றை ஏற்க அமெரிக்கா மறுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு
உலகம்

காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

புரட்டாதி 15, 2026
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: 5 மாநகராட்சிகளைக் கைப்பற்றி பாஜக வெற்றி
உலகம்

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: 5 மாநகராட்சிகளைக் கைப்பற்றி பாஜக வெற்றி

புரட்டாதி 15, 2026
வங்கிகளின் நீண்டகால பத்திரக் கையிருப்பைக் கட்டுப்படுத்த சீனாவில் புதிய திட்டம்
உலகம்

வங்கிகளின் நீண்டகால பத்திரக் கையிருப்பைக் கட்டுப்படுத்த சீனாவில் புதிய திட்டம்

புரட்டாதி 15, 2026
அமெரிக்க வீரர்கள் பலியான தாக்குதலுக்கு உதவிய சீனா: நிராகரித்த ட்ரம்ப்
உலகம்

அமெரிக்க வீரர்கள் பலியான தாக்குதலுக்கு உதவிய சீனா: நிராகரித்த ட்ரம்ப்

புரட்டாதி 15, 2026
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: சென்னை திரும்ப 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
உலகம்

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: சென்னை திரும்ப 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

புரட்டாதி 13, 2026
நில அபகரிப்பு புகார்: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உதவி கோரிய பள்ளித் தோழர்!
உலகம்

நில அபகரிப்பு புகார்: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உதவி கோரிய பள்ளித் தோழர்!

புரட்டாதி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

காணிகளை விடுவிக்க கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்

காணிகளை விடுவிக்க கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்

6 நாட்கள் முன்னர்
மன்னாரிற்கு  விஜயம் செய்த அமைச்சர்  பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன

மன்னாரிற்கு விஜயம் செய்த அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன

5 நாட்கள் முன்னர்
படகு உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்ற கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள்

படகு உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்ற கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள்

2 நாட்கள் முன்னர்
வவுனியாவில் மகாகவி பாரதியாரின் 105ஆவது நினைவு தினம்

வவுனியாவில் மகாகவி பாரதியாரின் 105ஆவது நினைவு தினம்

5 நாட்கள் முன்னர்
நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In