இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-27 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: நவமி இரவு 7.05 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: மூலம் இரவு 6.31 மணி வரை பிறகு பூராடம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாசம்
ரிஷபம்-லாபம்
மிதுனம்-பரிசு
கடகம்-வரவு
சிம்மம்-செலவு
கன்னி-ஆதாயம்
துலாம்- சலனம்
விருச்சிகம்-வெற்றி
தனுசு- விருப்பம்
மகரம்-நிறைவு
கும்பம்-ஆர்வம்
மீனம்-பொறுமை




