EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடா பாதுகாப்பு கொள்முதல் நடவடிக்கைகளுக்கு புதிய சட்டமூலம்

கனடா பாதுகாப்பு கொள்முதல் நடவடிக்கைகளுக்கு புதிய சட்டமூலம்

ஐப்பசி 7, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நாட்டின் பாதுகாப்பு முதலீட்டு முகவர் அமைப்பை (Defence Investment Agency ) சுயாதீன அதிகாரங்கள் கொண்ட அரச கூட்டுத்தாபனமாக (Crown Corporation) மாற்றுவதற்கான புதிய சட்டமூலம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கனேடிய ராணுவத்துக்கான தளவாடக் கொள்முதல் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கிலேயே, இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘C-40 சட்டமூலம்’ (Bill C-40) எனக் குறிப்பிடப்படும் இப்புதிய சட்ட வரைவு, தற்போது பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் பாதுகாப்பு முதலீட்டு முகவர் அமைப்புக்கு மேலதிக அதிகாரங்களையும் சுதந்திரத்தையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இப் புதிய மாற்றத்தின் மூலம், பாதுகாப்புத் துறையில் சர்வதேச நிறுவனங்களுடன் நேரடியாக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தும் அதிகாரம், முக்கிய பாதுகாப்புத் துறைகளில் முதலீடு செய்யும் உரிமை மற்றும் இராணுவக் கொள்முதல்களை விரைவாக முன்னெடுக்கும் அதிகாரங்கள் முதலானவை இக்கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படும்.

‘கனடிய பாதுகாப்பு முதலீட்டு கூட்டுத்தாபனம்’ (Canadian Corporation for Defence Investment) எனப் பெயரிடப்படவுள்ள இந்த அமைப்பு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு புதிதாக நியமிக்கப்படவுள்ள பாதுகாப்பு இணை அமைச்சரின் கீழ் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென, தனியான பணிப்பாளர் சபையினரும் தலைமை நிர்வாக அதிகாரியும் (CEO) நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத் தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கனடாவுடனான வர்த்தகப் போரை நிறுத்த வேண்டும்: மைக் ரொஜர்ஸ் கோரிக்கை
கனடா

கனடாவுடனான வர்த்தகப் போரை நிறுத்த வேண்டும்: மைக் ரொஜர்ஸ் கோரிக்கை

ஐப்பசி 8, 2026
பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: ஒட்டாவா பாடசாலை ஆசிரியை கைது
கனடா

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: ஒட்டாவா பாடசாலை ஆசிரியை கைது

ஐப்பசி 8, 2026
கனடியக் கவிஞர் ஆன் கார்சனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!
கனடா

கனடியக் கவிஞர் ஆன் கார்சனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!

ஐப்பசி 8, 2026
ருவாண்டாவிற்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கு விடுதலை
கனடா

ருவாண்டாவிற்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கு விடுதலை

ஐப்பசி 8, 2026
டம்பளர் ரிட்ஜ் பாடசாலை படுகொலை – அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு
கனடா

டம்பளர் ரிட்ஜ் பாடசாலை படுகொலை – அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு

ஐப்பசி 7, 2026
நேட்டோவில் கைதான கனடியர்: பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டதை உறுதிசெய்த அமைச்சர்
கனடா

நேட்டோவில் கைதான கனடியர்: பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டதை உறுதிசெய்த அமைச்சர்

ஐப்பசி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

வடமராட்சி தெற்கு மேற்கு பண்பாட்டு விழா

வடமராட்சி தெற்கு மேற்கு பண்பாட்டு விழா

1 நாள் முன்னர்
தியாக தீபத்தின் சிலையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தியாக தீபத்தின் சிலையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

5 நாட்கள் முன்னர்
பாலமீன்மடு கிராமத்துக்கு  நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும்  – அந்தனிசில் ராஜ்குமார்

பாலமீன்மடு கிராமத்துக்கு நிரந்தர கிராம உத்தியோகத்தர் நியமிக்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

3 நாட்கள் முன்னர்
ஈரானிய எண்ணெய் கப்பல்களால் இலங்கைக்கு புதிய இராஜதந்திர சவால்

ஈரானிய எண்ணெய் கப்பல்களால் இலங்கைக்கு புதிய இராஜதந்திர சவால்

5 நாட்கள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற இளைஞர் மாநாடு

மன்னாரில் இடம்பெற்ற இளைஞர் மாநாடு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check