EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
கங்குவா இசை வெளியீட்டு விழா 26 ஆம் திகதி.

கங்குவா இசை வெளியீட்டு விழா 26 ஆம் திகதி.

ஐப்பசி 22, 2024
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3D முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தற்பொழுது படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளது.

வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வட இந்தியாவில் படக்குழு தொடங்கியது. படத்தின் முதல் பாடலான பயர் song மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றது.

கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான் Vamos Brincar Babe என்ற பாடல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு’ – பராசக்தி டிரெய்லர்
சினிமா

என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு’ – பராசக்தி டிரெய்லர்

தை 4, 2026
நாளை வெளியாகும் ஜனநாயகன் ட்ரெய்லர்
சினிமா

நாளை வெளியாகும் ஜனநாயகன் ட்ரெய்லர்

தை 2, 2026
கோடை விடுமுறைக்கு வரும் “மகுடம்”
சினிமா

கோடை விடுமுறைக்கு வரும் “மகுடம்”

தை 1, 2026
நடிகை வரலக்ஷ்மி இயக்கம் சரஸ்வதி திரைப்படம்
சினிமா

நடிகை வரலக்ஷ்மி இயக்கம் சரஸ்வதி திரைப்படம்

மார்கழி 30, 2025
அரசன் படத்தில் இணையும் ஆண்ட்ரியா
சினிமா

அரசன் படத்தில் இணையும் ஆண்ட்ரியா

மார்கழி 18, 2025
இளமை காலத்திற்கு செல்லும் சிவகார்த்திகேயன்
சினிமா

இளமை காலத்திற்கு செல்லும் சிவகார்த்திகேயன்

மார்கழி 9, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In