EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடாவில் வங்கி மோசடிகளில் இருந்து பாதுகாக்க புதிய நடைமுறைகள் அறிமுகம்

கனடாவில் வங்கி மோசடிகளில் இருந்து பாதுகாக்க புதிய நடைமுறைகள் அறிமுகம்

கார்த்திகை 3, 2024
வகை: கனடா, முதன்மை செய்தி
A A
Share on FacebookShare on Twitter

கனடாவில் வங்கி மோசடிகள் முறைப்பாடுகளை கையாளுகை தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் மோசடிகளில் சிக்கும் போது அவர்களை பாதுகாக்கும் வகையில் சில மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த முதலாம் திகதி தொடக்கம் கனடாவின் பிரதான வங்கிகளில் இந்த மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வங்கிகள், நியாயமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கக்கூடிய வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை கையாளும் போது பிரதான வாங்கிகள் மூன்றாம் தரப்பு குறைகள் அதிகாரி ஒருவரின் சேவைகளையே பெற்றுக் கொண்டது.

எனினும் இந்த நடவடிக்கையானது ஒரு பக்க சார்பானது என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து வங்கி சேவை மற்றும் முதலீடுகள் தொடர்பான குறைகேள் அதிகாரியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் பாதுகாக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

ஒட்டாவாவில் ஊழியர் ஒருவரை குத்திய நபர் நீதிமன்றத்தால் விடுவிப்பு
கனடா

ஒட்டாவாவில் ஊழியர் ஒருவரை குத்திய நபர் நீதிமன்றத்தால் விடுவிப்பு

மார்கழி 6, 2025
உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ள கியூபெக்
கியூபெக்

உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ள கியூபெக்

மார்கழி 6, 2025
ஒட்டாவாவில் வெறுப்புத் தாக்குதல் தொடர்பாக மூவர் கைது
கனடா

ஒட்டாவாவில் வெறுப்புத் தாக்குதல் தொடர்பாக மூவர் கைது

மார்கழி 5, 2025
ஒட்டாவா பில்லிங்ஸ் பிரிட்ஜில்  மூவர் கைது
கனடா

ஒட்டாவா பில்லிங்ஸ் பிரிட்ஜில் மூவர் கைது

மார்கழி 5, 2025
கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள  பொதுப் பாதுகாப்பு செயல் திட்டம்
கனடா

கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள பொதுப் பாதுகாப்பு செயல் திட்டம்

மார்கழி 5, 2025
சோனா லக்கோயன் ஒலிவரை வெளியேற்றியது கியூபெக் லிபரல் கட்சி
கியூபெக்

சோனா லக்கோயன் ஒலிவரை வெளியேற்றியது கியூபெக் லிபரல் கட்சி

மார்கழி 5, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் 1.7 மில்லியன் மக்கள் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் 1.7 மில்லியன் மக்கள் பாதிப்பு!

2 நாட்கள் முன்னர்
607ஆக அதிகரித்து செல்லும் உயிரிழப்புகள்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக உயர்வு!

5 minutes முன்னர்
வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

6 நாட்கள் முன்னர்
மூடப்படும் கணேத்தன்ன – கடுகன்னாவ வீதி

மூடப்படும் கணேத்தன்ன – கடுகன்னாவ வீதி

3 நாட்கள் முன்னர்
WASPAR திட்டத்த ஆய்வுக்கு  நாங்கள்  ஒத்துழைப்பை வழங்குவோம் – ஆளுநர் நா.வேதநாயகன்

WASPAR திட்டத்த ஆய்வுக்கு நாங்கள் ஒத்துழைப்பை வழங்குவோம் – ஆளுநர் நா.வேதநாயகன்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In