EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
அசாதாரண தட்பவெப்பம் காரணமாக 3,238 பேர் உயிரிழப்பு.

அசாதாரண தட்பவெப்பம் காரணமாக 3,238 பேர் உயிரிழப்பு.

கார்த்திகை 13, 2024
வகை: உலகம்
A A
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் அசாதாரண தட்ப வெப்பத்தின் காரணமாக கடந்த 9 மாதங்களில் 3200 பேர் உயிரிழந்திருப்பதோடு 2.3 இலட்சத்துக்கும் அதிக வீடுகள் சேதமடைந்துள்ளன.

டில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் அண்மையில் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில் இத் தகவல் வெளிவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் 274 நாட்களில் 255 நாட்கள் அசாதாரண தட்ப வெப்ப நிலையை இந்தியா சந்தித்துள்ளது.

இதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் 2,35,862 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 3,238 பேர் உயிரிழந்துள்ளனர். 9,457 கால் நடைகள் உயிரிழந்துள்ளன. 32 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

அதன்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 273 நாட்களில் 235 நாட்கள் அசாதாரண தட்ப வெப்ப நிலையைச் சந்தித்தன.

இதனால், 2,923 பேர் உயிரிழந்திருப்பதோடு, 92,519 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 80,293 வீடுகள் சேதமடைந்துள்ளன. 18.4 இலட்சம் ஹெக்டேயர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன.

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் மதுரோவை  நாடு கடத்த முயற்சிக்கும் அர்ஜென்டீனா
உலகம்

நிக்கோலஸ் மதுரோவை நாடு கடத்த முயற்சிக்கும் அர்ஜென்டீனா

மாசி 5, 2026
அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ
உலகம்

அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ

மாசி 2, 2026
ஈகுவேடாரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து
உலகம்

ஈகுவேடாரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

தை 31, 2026
இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர்
உலகம்

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர்

தை 29, 2026
பதவியை இராஜிநாமா செய்தார் பல்கேரியா ஜனாதிபதி
உலகம்

பதவியை இராஜிநாமா செய்தார் பல்கேரியா ஜனாதிபதி

தை 21, 2026
இங்கிலாந்து உள்ளூராட்சி தேர்தலை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுப்பு
உலகம்

இங்கிலாந்து உள்ளூராட்சி தேர்தலை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுப்பு

தை 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In