EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
பிரேசிலில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு.

பிரேசிலில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு.

தை 2, 2025
வகை: உலகம்
A A
Share on FacebookShare on Twitter

பிரேசிலிலில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள டோகன்டின் ஆற்றில் மீது உள்ள மேம்பாலம், கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, அந்த மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த, 3 லாரிகள் உள்பட 10 வாகனங்கள் ஆற்றில் விழுந்தன.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்தில் சிக்கியவர்களை, ஆற்றில் இருந்து மீட்கும் பணியில் கடற்படையினருடன் உதவியுடன் போலீசார் ஈடுபட்டனர்.

இதுவரையில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

கெமிக்கல் லாரி ஆற்றில் விழுந்ததால், தண்ணீரில் ஏதேனும் கெமிக்கல் கலந்தது விட்டதா? என்று அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். ஆனால், தேசிய தண்ணீர் ஏஜென்சி அப்படி ஏதும் நடக்கவில்லை என்று கூறியுள்ளது. இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து உள்கட்டமைப்புக்கான இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் மதுரோவை  நாடு கடத்த முயற்சிக்கும் அர்ஜென்டீனா
உலகம்

நிக்கோலஸ் மதுரோவை நாடு கடத்த முயற்சிக்கும் அர்ஜென்டீனா

மாசி 5, 2026
அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ
உலகம்

அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ

மாசி 2, 2026
ஈகுவேடாரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து
உலகம்

ஈகுவேடாரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

தை 31, 2026
இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர்
உலகம்

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர்

தை 29, 2026
பதவியை இராஜிநாமா செய்தார் பல்கேரியா ஜனாதிபதி
உலகம்

பதவியை இராஜிநாமா செய்தார் பல்கேரியா ஜனாதிபதி

தை 21, 2026
இங்கிலாந்து உள்ளூராட்சி தேர்தலை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுப்பு
உலகம்

இங்கிலாந்து உள்ளூராட்சி தேர்தலை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுப்பு

தை 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In