EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
பால் செயின்ட் – பியர் பிளமோண்டன் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பால் செயின்ட் – பியர் பிளமோண்டன் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கார்த்திகை 18, 2025
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois) கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளமோண்டன் (Paul St-Pierre Plamondon), தனி நாடாகும் கியூபெக் அதற்கென சொந்த நாணயத்தைப் பயன்படுத்தும் என்ற அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, கியூபெக் லிபரல் கட்சி (QLP) உடனடியாக அதற்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois) கட்சியின் “நீலப் புத்தகம்” (Blue Book) என்ற இறையாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நாணய மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் டொலரில் இருந்து விலகி, நாணய மாற்றத்திற்காக 10 ஆண்டுகள் வரையிலான மெதுவான மாற்றத்தைக் கொண்டுவர இந்தத் திட்டம் முன்மொழிகிறது.

கியூபெக் லிபரல் கட்சியின் உறுப்பினரான ஃபிரடெரிக் பியூசெமின் (Frédéric Beauchemin), இந்த திட்டத்தை உடனடியாகக் கண்டித்ததுடன், “அர்த்தமற்ற பேச்சுக்களை” நிறுத்தும்படி வலியுறுத்தினார்.

கனடாவிலிருந்து பிரிவது கியூபெக்கின் தற்போதைய பொருளாதார ஒப்பந்தங்களை முறிக்கும் என்றும், “முன்னோடியில்லாத பொருளாதார ஸ்திரமின்மையை” உருவாக்கும் என்றும், கியூபெக் மக்களின் வாங்கும் திறனில் கற்பனை செய்ய முடியாத சரிவை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.

கியூபெக் தனி நாடாகும் நிலையில் அதன் பொருளாதாரத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு, சொந்த நாணயத்தைப் பயன்படுத்துவதே மிகவும் பொருத்தமான வழி என்று பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois) கட்சி கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்ச் சமூக மையத்திற்கு ஒரு லட்சம் வழங்கவுள்ள A.M.R.
கியூபெக்

தமிழ்ச் சமூக மையத்திற்கு ஒரு லட்சம் வழங்கவுள்ள A.M.R.

மாசி 8, 2026
16 வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு
கியூபெக்

16 வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

மாசி 7, 2026
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்
கியூபெக்

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்

மாசி 7, 2026
‘பில் 19’  சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் சோனியா பெலாஞ்சர்
கியூபெக்

‘பில் 19’ சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் சோனியா பெலாஞ்சர்

மாசி 5, 2026
மொன்ட்ரியல் நகரின் இரண்டாவது ‘மொடுலர்’ (Modular) வீட்டுத் திட்டம் நிறைவு
கியூபெக்

மொன்ட்ரியல் நகரின் இரண்டாவது ‘மொடுலர்’ (Modular) வீட்டுத் திட்டம் நிறைவு

மாசி 3, 2026
தேர்தல் தோல்விக்காகத் தலைமையை மாற்றத் துடிப்பது முறையற்றது –  ஜென்னி பைர்ன்
கியூபெக்

தேர்தல் தோல்விக்காகத் தலைமையை மாற்றத் துடிப்பது முறையற்றது – ஜென்னி பைர்ன்

மாசி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In