EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான  ஒப்பந்தம்  கைச்சாத்து

வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

கார்த்திகை 20, 2025
வகை: கனடா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

நாட்டின் அனைத்து மாகாணங்கள், பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு ஆகியவை இணைந்து, பல பொருட்களின் மீதான மாகாணங்களுக்கு இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

அமெரிக்காவின் சமீபத்திய வர்த்தக வரிகள் அச்சுறுத்தல்களின் வெளிச்சத்தில், உள்நாட்டு வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்துவதும், அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் கனடாவின் பொருளாதாரத்தைக் குறைப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

Canadian Mutual Recognition Agreement என்று அழைக்கப்படும் இந்த பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் ஆனது, ஒரு உற்பத்திப்பொருள் ஒரு மாகாணத்தின் அல்லது பிரதேசத்தின் ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்கினால், அது கூடுதல் அங்கீகாரங்கள், சோதனைகள் அல்லது லேபிள்கள் இல்லாமல் நாடு முழுவதும் தடையின்றி விற்கப்படலாம் என்ற வசதியை அளிக்கின்றது.

இந்த ஒப்பந்தத்தில் ஆடை, பொம்மைகள், வாகனங்கள், சுகாதார தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறை பொருட்கள் முதலான ஆயிரக்கணக்கான பொருட்கள் உள்ளடங்கும்.

இந்த ஒப்பந்தம் வணிக சமூகத்தால் பரவலாகக் கொண்டாடப்பட்டாலும், உணவு மற்றும் மதுபானம் போன்ற சில உற்பத்தித் துறைகளுக்கு இந்த வசதி அளிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு
கனடா

Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு

மாசி 8, 2026
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்
கியூபெக்

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்

மாசி 7, 2026
பதவியை ராஜினாமா செய்தார் டோலி பேகம்
கனடா

பதவியை ராஜினாமா செய்தார் டோலி பேகம்

மாசி 6, 2026
ராணுவ உதிரிபாகங்கள் தொடர்பில் விசாரணையைத் ஆரம்பித்துள்ள கனடா அரசு
கனடா

ராணுவ உதிரிபாகங்கள் தொடர்பில் விசாரணையைத் ஆரம்பித்துள்ள கனடா அரசு

மாசி 6, 2026
கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை  திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு
கனடா

கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு

மாசி 6, 2026
ஏர் கனடா நிறுவனம் மீதான  வழக்கை விசாரிக்கும் கனடா உச்ச நீதிமன்றம்
கனடா

ஏர் கனடா நிறுவனம் மீதான வழக்கை விசாரிக்கும் கனடா உச்ச நீதிமன்றம்

மாசி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In