சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் அடுத்த பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது.
அனிருத் இசையமைக்கும் One Name பாடலின் lyric video விரைவில் வெளியாகவுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படம் அக்டோபர் 15ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.











