EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
பொலிஸாரின் தலையீடு இல்லாது வெற்றிக் கண்ட ANCHOR

பொலிஸாரின் தலையீடு இல்லாது வெற்றிக் கண்ட ANCHOR

கார்த்திகை 17, 2025
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

கனடாவின் ஒட்டாவா நகரிலுள்ள சென்ட்ரெடவுன் (Centretown) பகுதியில், பொலிஸாருக்கு மாற்றாகச் செயற்படும் சமூகத்தின் தலைமையிலான நெருக்கடி உதவிக் குழு ஆனது, தனது முதலாவது ஆண்டில் 4,400க்கும் அதிகமான மனநலம் மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பான நெருக்கடி அழைப்புகளை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளது.

இதில் 92% வீதமான அழைப்புகளுக்குப் பொலிஸாரின் தலையீடு இல்லாமலேயே தீர்வு காணப்பட்டதாக ஒட்டாவா நகரத்தின் புதிய அறிக்கை காட்டுகிறது.

Alternate Neighbourhood Crisis Response (ANCHOR) எனப் பெயரிடப்பட்ட இந்த முன்னோடித் திட்டம், 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பிக்கப்பட்ட ஓராண்டில், இந்த சேவை 4,464 அழைப்புகளுக்குப் பதிலளித்துள்ளது.

மனநலம் சார்ந்த நெருக்கடிகள் அல்லது போதைப்பொருள் பாவனை தொடர்பான வன்முறையற்ற சம்பவங்களின்போது, Centretown பகுதி குடியிருப்பாளர்கள் 911 இற்குப் பதிலாக 211 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் இந்தக் குழுவின் உதவியைப் பெற முடியும்.

2016 ஆம் ஆண்டில் பொலிஸாருடன் ஏற்பட்ட வன்முறைச் சண்டையில் அப்திரஹ்மான் அப்தி (Abdirahaman Abdi) என்பவர் உயிரிழந்ததைத் தொடர்ந்தே, பொலிஸ் அல்லாத இவ்வாறான ஒரு சமூகத் தலையீட்டுக் குழுவின் தேவை உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு
கனடா

Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு

மாசி 8, 2026
பதவியை ராஜினாமா செய்தார் டோலி பேகம்
கனடா

பதவியை ராஜினாமா செய்தார் டோலி பேகம்

மாசி 6, 2026
ராணுவ உதிரிபாகங்கள் தொடர்பில் விசாரணையைத் ஆரம்பித்துள்ள கனடா அரசு
கனடா

ராணுவ உதிரிபாகங்கள் தொடர்பில் விசாரணையைத் ஆரம்பித்துள்ள கனடா அரசு

மாசி 6, 2026
கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை  திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு
கனடா

கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு

மாசி 6, 2026
ஏர் கனடா நிறுவனம் மீதான  வழக்கை விசாரிக்கும் கனடா உச்ச நீதிமன்றம்
கனடா

ஏர் கனடா நிறுவனம் மீதான வழக்கை விசாரிக்கும் கனடா உச்ச நீதிமன்றம்

மாசி 6, 2026
‘கனடா கம்ப்யூட்டர்ஸ்’ இணையதளத்தில் சைபர் தாக்குதல்
அண்மைய செய்திகள்

‘கனடா கம்ப்யூட்டர்ஸ்’ இணையதளத்தில் சைபர் தாக்குதல்

மாசி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In