EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
மிஸ்ஸிசாகா சாலை விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பம்

மிஸ்ஸிசாகா சாலை விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பம்

கார்த்திகை 21, 2025
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

மிஸ்ஸிசாகாவில் சாலையைக் கடக்க முயன்றபோது, ஒரு ஆணும் ஒரு இளம் சிறுவனும் தனித்தனியான இரண்டு வாகனங்களால் மோதப்பட்டமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Millcreek Drive மற்றும் Erin Mills Parkway அருகே உள்ள ஒரு தொழில்பேட்டைப் பகுதியில் இந்தச் சோகமான விபத்து நடந்தது.

முதலில் தெற்கு நோக்கிச் சென்ற வெள்ளை செவி எஸ்யூவி (white Chevy SUV) ஒன்று பாதசாரிகள் இருவர் மீதும் மோதியதாகவும், பின்னர் அவர்கள் எதிர்த் திசையில் வடக்கு நோக்கிச் சென்ற வோக்ஸ்வாகன் (Volkswagen) கார் மீது, தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் நம்புகின்றனர்.

வோக்ஸ்வாகன் காருக்கு அடியில் சிக்கியிருந்த 16 வயதுக்குட்பட்ட அந்தச் சிறுவனை மீட்டெடுத்து அவசர அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

60 வயது மதிக்கத்தக்க அந்த நபரும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு வாகனச் சாரதிகளும் சம்பவ இடத்திலேயே இருந்ததுடன் மற்றும் இந்த விவகாரத்தில் பொலிஸ் புலனாய்வாளர்களுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு
கனடா

Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு

மாசி 8, 2026
பதவியை ராஜினாமா செய்தார் டோலி பேகம்
கனடா

பதவியை ராஜினாமா செய்தார் டோலி பேகம்

மாசி 6, 2026
ராணுவ உதிரிபாகங்கள் தொடர்பில் விசாரணையைத் ஆரம்பித்துள்ள கனடா அரசு
கனடா

ராணுவ உதிரிபாகங்கள் தொடர்பில் விசாரணையைத் ஆரம்பித்துள்ள கனடா அரசு

மாசி 6, 2026
கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை  திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு
கனடா

கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு

மாசி 6, 2026
ஏர் கனடா நிறுவனம் மீதான  வழக்கை விசாரிக்கும் கனடா உச்ச நீதிமன்றம்
கனடா

ஏர் கனடா நிறுவனம் மீதான வழக்கை விசாரிக்கும் கனடா உச்ச நீதிமன்றம்

மாசி 6, 2026
‘கனடா கம்ப்யூட்டர்ஸ்’ இணையதளத்தில் சைபர் தாக்குதல்
அண்மைய செய்திகள்

‘கனடா கம்ப்யூட்டர்ஸ்’ இணையதளத்தில் சைபர் தாக்குதல்

மாசி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In