இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-22 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தி பின்னிரவு 3.11 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : உத்திரம் நள்ளிரவு 1.41 மணி வரை பிறகு அஸ்தம் யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை,
மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-ஆக்கம்
மிதுனம்-ஆதரவு
கடகம்-நலம்
சிம்மம்-பக்தி
கன்னி-சிறப்பு
துலாம்- போட்டி
விருச்சிகம்-வாழ்வு
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-வெற்றி
கும்பம்-மாற்றம்
மீனம்-பணிவு




