EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள  சிறுவர்களின் என்பு கூடுகள்

செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள சிறுவர்களின் என்பு கூடுகள்

ஆனி 8, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறுவர்களுடைய என்பு கூடுகள் உள்ளிட்ட 06 மனித என்பு கூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 19ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதன் போது, சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உள்ளடங்கலாக 06 மனித என்புகூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றினை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 06 மனித என்பு கூடுகள் உள்ளடங்கலான மனித என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 16 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதிகளில் 4 என்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் செம்மணி மனித புதைகுழியில் இதுவரையிலான கால பகுதியில் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது 318 மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 302 என்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் பாரிய மண்சரிவு
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் பாரிய மண்சரிவு

ஆனி 8, 2026
அம்பலாங்கொடையில் கைதான 75 இளைஞர்கள்
அண்மைய செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது

ஆனி 8, 2026
மலையக வாழ்வியலை திரைப்படமாக எடுக்க திட்டம்
அண்மைய செய்திகள்

மலையக வாழ்வியலை திரைப்படமாக எடுக்க திட்டம்

ஆனி 8, 2026
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

ஆனி 8, 2026
யாழில்.நாளை முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்
அண்மைய செய்திகள்

யாழில்.நாளை முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

ஆனி 8, 2026
நானாட்டான் டிலாசால் கல்லூரி ஆசிரியரை  இடமாற்றக் கோரி போராட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

நானாட்டான் டிலாசால் கல்லூரி ஆசிரியரை இடமாற்றக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆனி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

பொத்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன்  பலி

பொத்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

2 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணத்தில் 230 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் 230 கிலோ கஞ்சா மீட்பு

1 நாள் முன்னர்
யாழில் இடம்பெற்ற  “சுயமரியாதை நடை”

யாழில் இடம்பெற்ற “சுயமரியாதை நடை”

1 நாள் முன்னர்
மலையக வாழ்வியலை திரைப்படமாக எடுக்க திட்டம்

மலையக வாழ்வியலை திரைப்படமாக எடுக்க திட்டம்

4 மணத்தியாலங்கள் முன்னர்
புத்தூரில் டிப்பர் வாகன  விபத்து – இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

புத்தூரில் டிப்பர் வாகன விபத்து – இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In