EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னாரில் 40 விவசாயிகளுக்கு விதைக்கடலைகள் வழங்கி வைப்பு

மன்னாரில் 40 விவசாயிகளுக்கு விதைக்கடலைகள் வழங்கி வைப்பு

ஆனி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தில் டிற்வா புயலினால் பாதிக்கப்பட்ட 40 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று (12) வெள்ளிக்கிழமை விதைக்கடலைகள் (கச்சான்) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் நிதி அனுசரணையில் தெரிவு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு தலா 25 கிலோ நிறையுடைய விதைக்கடலை இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் பணியாளர்கள் இணைந்து மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

விடுதலைக்காக போராடிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த சங்கீத்சன்
அண்மைய செய்திகள்

விடுதலைக்காக போராடிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த சங்கீத்சன்

ஆனி 12, 2026
செம்மணி மனித புதைகுழியில் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்ட 07 என்புக்கூடுகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்ட 07 என்புக்கூடுகள்

ஆனி 12, 2026
கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு
அண்மைய செய்திகள்

கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு

ஆனி 12, 2026
மட்டக்களப்பில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்

ஆனி 12, 2026
மொண்ட்ரியலில் யூத வழிபாட்டுத் தலம் மீதான தீவைப்பு தொடர்பில் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

மொண்ட்ரியலில் யூத வழிபாட்டுத் தலம் மீதான தீவைப்பு தொடர்பில் சந்தேகநபர் கைது

ஆனி 12, 2026
கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் மீது முறிந்து வீழ்ந்த பாலை மரம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் மீது முறிந்து வீழ்ந்த பாலை மரம்

ஆனி 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

வீதி புனரமைப்பிற்காக மூடப்படும் திருநெல்வேலி சந்தி வீதி

வீதி புனரமைப்பிற்காக மூடப்படும் திருநெல்வேலி சந்தி வீதி

3 நாட்கள் முன்னர்
அம்பலாங்கொடையில் கைதான 75 இளைஞர்கள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது

4 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்

6 மணத்தியாலங்கள் முன்னர்
நா.உறுப்பினர் கந்தசாமி பிரபு மீது தாக்க முற்பட்ட ஏ.எல்.ஏம். ஹிஸ்புல்லா

நா.உறுப்பினர் கந்தசாமி பிரபு மீது தாக்க முற்பட்ட ஏ.எல்.ஏம். ஹிஸ்புல்லா

4 நாட்கள் முன்னர்
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது

மட்டக்களப்பில் போதைப் பொருளுடன் 29 வயதுடைய பெண் வியாபாரி கைது

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In