EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
ரெசிலியன்ஸ் மொண்ட்ரியால்  அமைப்பின்  நிரந்தர நல்வாழ்வு மையம் திறந்து வைப்பு

ரெசிலியன்ஸ் மொண்ட்ரியால் அமைப்பின் நிரந்தர நல்வாழ்வு மையம் திறந்து வைப்பு

ஆனி 18, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தின் அனைத்துச் சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் ‘ரெசிலியன்ஸ் மொண்ட்ரியால்’ (Resilience Montreal) அமைப்பின் புதிய நிரந்தர நல்வாழ்வு மையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மொண்ட்ரியல் நகரில் வீடற்ற மற்றும் வாழ்வாதார அற்ற நிலையில் உள்ள பழங்குடியின (Indigenous) மக்களுக்கு உதவும் நோக்கிலேயே, இந்த  நல்வாழ்வு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மொண்ட்ரியலின் கேபோட் சதுக்கத்திற்கு (Cabot Square) மிக அருகில் அமைந்துள்ள 780 அத்துவாரே அவென்யூவில் (780 Atwater Avenue) இந்த நல்வாழ்வு மையம்  கட்டப்பட்டுள்ளது.

வீடற்ற மக்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் சலவை (Laundry) வசதிகளுடன், அவர்களின் தனிப்பட்ட  ரகசியத் தன்மையைப்  பேணும் வகையில் மருத்துவ, சட்ட மற்றும் நிதி உதவிகளுக்கான பிரத்யேக ஆலோசனை அறைகள் முதலானவை இந்த  கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

கியூபெக்கில் உள்ள பொதுச் சேவை அமைப்புகளில் பழங்குடியின மக்கள் உதவி தேடிச் செல்லும்போது அவர்கள் எதிர்கொள்ளும் கட்டமைப்பு ரீதியான பாகுபாடுகளையும் ஆபத்துகளையும் இந்த மையம் பெருமளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

வீடற்ற மக்களின் தற்காலிகக் கூடாரங்கள் பலவந்தமாக அகற்றப்பட மாட்டாது – மொண்ட்ரியல் மாநகர மேயர்
கியூபெக்

வீடற்ற மக்களின் தற்காலிகக் கூடாரங்கள் பலவந்தமாக அகற்றப்பட மாட்டாது – மொண்ட்ரியல் மாநகர மேயர்

ஆனி 19, 2026
புதிய ஊதிய உயர்வு சலுகையை நிராகரித்த ஊழியர்கள்
கியூபெக்

புதிய ஊதிய உயர்வு சலுகையை நிராகரித்த ஊழியர்கள்

ஆனி 19, 2026
கியூபெக்கில் பிரெஞ்சு மொழி சாசனம் மீறப்படுவதாக எழுந்துள்ள புகார்கள்
கியூபெக்

கியூபெக்கில் பிரெஞ்சு மொழி சாசனம் மீறப்படுவதாக எழுந்துள்ள புகார்கள்

ஆனி 19, 2026
சர்வதேச மனித உரிமைகளை மீறும்  புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு
கியூபெக்

சர்வதேச மனித உரிமைகளை மீறும் புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு

ஆனி 19, 2026
கியூபெக்கின் இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் மீது கல்வீச்சு தாக்குதல்
கியூபெக்

கியூபெக்கின் இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் மீது கல்வீச்சு தாக்குதல்

ஆனி 18, 2026
மொண்ட்ரியலின் லாங்கேய் நகர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கியூபெக்

மொண்ட்ரியலின் லாங்கேய் நகர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஆனி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

ஏறாவூரில் கொடூரமாக தாக்கப்பட்ட 16 வயது சிறுவன்

3 நாட்கள் முன்னர்
இலங்கை வருகின்றார் ஓதுவார் சுவாமிநாதன்

இலங்கை வருகின்றார் ஓதுவார் சுவாமிநாதன்

1 நாள் முன்னர்
வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர்

வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர்

4 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியிலிருந்து  10 என்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியிலிருந்து 10 என்புக்கூடுகள் மீட்பு

4 நாட்கள் முன்னர்
பாடசாலைகள் மட்டத்திலான  விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

பாடசாலைகள் மட்டத்திலான விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In