EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
சர்வதேச மனித உரிமைகளை மீறும்  புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு

சர்வதேச மனித உரிமைகளை மீறும் புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு

ஆனி 19, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தின் சர்ச்சைக்குரிய புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு, சர்வதேச மனித உரிமைகளை மீறும் வகையில்  அமைந்துள்ளதாகக் கூறி, அதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை (UN) தலையிட வேண்டும் என, கனடாவின் சர்வதேச நீதிபதிகள் ஆணையத்தின் கியூபெக் பிரிவு (ICJ Canada – Quebec Chapter) முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது.

கியூபெக்கின் ஆளும் கட்சியான ‘கூட்டணி அவனிர் கியூபெக்’ (CAQ) கொண்டுவந்துள்ள இந்த சட்ட வரைவு, தனிநபர் மற்றும் சிறுபான்மையினரின்  உரிமைகளைப் பறிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிபதிகள் ஆணையத்தின் கியூபெக் பிரிவின் தலைவரும், மொண்ட்ரியால் பல்கலைக்கழகத்தின் அரசியலமைப்பு சட்ட பேராசிரியருமான Stéphane Beaulac, இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் வெவ்வேறு சிறப்பு அறிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.

பூர்வகுடி மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதிக்கும் இந்த சட்ட வரைவை கியூபெக் அரசு உடனடியாகத் திரும்பப் பெற ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கியூபெக் நீதித்துறை அமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட் (Simon Jolin-Barrette) என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு வரைவு, மாகாணத்தின் பொதுவான மதிப்புகளான மதச்சார்பின்மை (Secularism), பாலின சமத்துவம், கருக்கலைப்பு உரிமை மற்றும் பிரெஞ்சு மொழியை கியூபெக்கின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனினும், கியூபெக் தேசிய இனத்தின் ‘கூட்டு உரிமை’ என்ற பெயரில், கனடிய அரசியலமைப்பு மற்றும் கியூபெக்கின் சொந்த மனித உரிமை சாசனம் வழங்கியுள்ள தனிநபர் உரிமைகளை இந்த சட்ட வரைவு பலவீனப்படுத்துகிறது என, விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

வீடற்ற மக்களின் தற்காலிகக் கூடாரங்கள் பலவந்தமாக அகற்றப்பட மாட்டாது – மொண்ட்ரியல் மாநகர மேயர்
கியூபெக்

வீடற்ற மக்களின் தற்காலிகக் கூடாரங்கள் பலவந்தமாக அகற்றப்பட மாட்டாது – மொண்ட்ரியல் மாநகர மேயர்

ஆனி 19, 2026
புதிய ஊதிய உயர்வு சலுகையை நிராகரித்த ஊழியர்கள்
கியூபெக்

புதிய ஊதிய உயர்வு சலுகையை நிராகரித்த ஊழியர்கள்

ஆனி 19, 2026
கியூபெக்கில் பிரெஞ்சு மொழி சாசனம் மீறப்படுவதாக எழுந்துள்ள புகார்கள்
கியூபெக்

கியூபெக்கில் பிரெஞ்சு மொழி சாசனம் மீறப்படுவதாக எழுந்துள்ள புகார்கள்

ஆனி 19, 2026
ரெசிலியன்ஸ் மொண்ட்ரியால்  அமைப்பின்  நிரந்தர நல்வாழ்வு மையம் திறந்து வைப்பு
கியூபெக்

ரெசிலியன்ஸ் மொண்ட்ரியால் அமைப்பின் நிரந்தர நல்வாழ்வு மையம் திறந்து வைப்பு

ஆனி 18, 2026
கியூபெக்கின் இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் மீது கல்வீச்சு தாக்குதல்
கியூபெக்

கியூபெக்கின் இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் மீது கல்வீச்சு தாக்குதல்

ஆனி 18, 2026
மொண்ட்ரியலின் லாங்கேய் நகர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கியூபெக்

மொண்ட்ரியலின் லாங்கேய் நகர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஆனி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

2 நாட்கள் முன்னர்
செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி

செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி

2 நாட்கள் முன்னர்
மொண்ட்ரியலில்  வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு

மொண்ட்ரியலில் வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு

2 நாட்கள் முன்னர்
வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

1 நாள் முன்னர்
இலங்கை வருகின்றார் ஓதுவார் சுவாமிநாதன்

இலங்கை வருகின்றார் ஓதுவார் சுவாமிநாதன்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In