EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 580 பேர் கைது

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 580 பேர் கைது

ஆனி 29, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அகில இலங்கை ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட சோதனை நடவடிக்கைக்கு அமைய பல்வேறு குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 27 முக்கிய சந்தேகநபர்கள் உட்பட 580 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பிராந்திய பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கியதாக, வலய மட்டத்திலான
பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 27,133 நபர்கள் பொலிஸாரால் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது, குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 27 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேகத்தின் பேரில் 580 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 110 சந்தேகநபர்கள் மற்றும் நாள் குறிப்பிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 216 நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 50 சாரதிகளும், ஆபத்தான முறையில் அலட்சியமாகவும், கவனயீனத்துடனும் வாகனம் செலுத்திய 140 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 4272 பேருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வடமாகாண தமிழ்தின வில்லிசைப் போட்டியில்  வெற்றி பெற்ற யூனியன் கல்லூரி
அண்மைய செய்திகள்

வடமாகாண தமிழ்தின வில்லிசைப் போட்டியில் வெற்றி பெற்ற யூனியன் கல்லூரி

ஆனி 29, 2026
தர்மபுரம் பொலிசாரின் ஏற்பாட்டில் தன்சல் வழங்கும் நிகழ்வு
அண்மைய செய்திகள்

தர்மபுரம் பொலிசாரின் ஏற்பாட்டில் தன்சல் வழங்கும் நிகழ்வு

ஆனி 29, 2026
இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தின் பரவல் மேலும் தீவிரம்
அண்மைய செய்திகள்

இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தின் பரவல் மேலும் தீவிரம்

ஆனி 29, 2026
வெளிநாடுகளிலுள்ள  இலங்கையர்களின்  வாக்களிப்பு தொடர்பில்  தீவிர பரிசீலனை
அண்மைய செய்திகள்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் வாக்களிப்பு தொடர்பில் தீவிர பரிசீலனை

ஆனி 29, 2026
வடக்கு ஆளுனருக்கு எதிராக வவுனியாவில் சில வாத்த்தக நிலையங்கள் பூட்டு!
அண்மைய செய்திகள்

வடக்கு ஆளுனருக்கு எதிராக வவுனியாவில் சில வாத்த்தக நிலையங்கள் பூட்டு!

ஆனி 29, 2026
வவுனியாவில் ஊழலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்
அண்மைய செய்திகள்

வவுனியாவில் ஊழலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

ஆனி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

வடக்கு ஆளுனருக்கு எதிராக வவுனியாவில் சில வாத்த்தக நிலையங்கள் பூட்டு!

வடக்கு ஆளுனருக்கு எதிராக வவுனியாவில் சில வாத்த்தக நிலையங்கள் பூட்டு!

6 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

6 நாட்கள் முன்னர்
வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கைதான கடற்தொழிலாளர்

வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கைதான கடற்தொழிலாளர்

6 நாட்கள் முன்னர்
இரு வேறு குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது

இரு வேறு குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது

8 மணத்தியாலங்கள் முன்னர்
தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்ல கூடாது – பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த்

தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்ல கூடாது – பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த்

7 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In