EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வெளிநாடுகளிலுள்ள  இலங்கையர்களின்  வாக்களிப்பு தொடர்பில்  தீவிர பரிசீலனை

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் வாக்களிப்பு தொடர்பில் தீவிர பரிசீலனை

ஆனி 29, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வெளிநாடுகளில் வாழும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு வசதியாக பல முன்மொழிவுகள் குறித்து, இலங்கையின் அமைச்சரவை தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரஜைகள் தேர்தல் நாளன்று அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு நேரில் சென்று வாக்களிப்பது ஒரு
முன்மொழிவாக உள்ளது.

அதேவேளை, டிஜிட்டல் முறையிலான வாக்களிப்பு முறையை மற்றொரு முன்மொழிவு பரிந்துரைப்பதாக, இலங்கை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள இலங்கை பிரஜைகள் எவ்வாறு வாக்களிக்கலாம் என்பது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு இந்த உபகுழுவானது தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஏனைய பங்குதாரர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றே இந்த முன்மொழிவுகளை தயாரித்துள்ளதாகவும் இலங்கை அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வடமாகாண தமிழ்தின வில்லிசைப் போட்டியில்  வெற்றி பெற்ற யூனியன் கல்லூரி
அண்மைய செய்திகள்

வடமாகாண தமிழ்தின வில்லிசைப் போட்டியில் வெற்றி பெற்ற யூனியன் கல்லூரி

ஆனி 29, 2026
தர்மபுரம் பொலிசாரின் ஏற்பாட்டில் தன்சல் வழங்கும் நிகழ்வு
அண்மைய செய்திகள்

தர்மபுரம் பொலிசாரின் ஏற்பாட்டில் தன்சல் வழங்கும் நிகழ்வு

ஆனி 29, 2026
இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தின் பரவல் மேலும் தீவிரம்
அண்மைய செய்திகள்

இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தின் பரவல் மேலும் தீவிரம்

ஆனி 29, 2026
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 580 பேர் கைது
அண்மைய செய்திகள்

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 580 பேர் கைது

ஆனி 29, 2026
வடக்கு ஆளுனருக்கு எதிராக வவுனியாவில் சில வாத்த்தக நிலையங்கள் பூட்டு!
அண்மைய செய்திகள்

வடக்கு ஆளுனருக்கு எதிராக வவுனியாவில் சில வாத்த்தக நிலையங்கள் பூட்டு!

ஆனி 29, 2026
வவுனியாவில் ஊழலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்
அண்மைய செய்திகள்

வவுனியாவில் ஊழலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

ஆனி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டிடம்

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டிடம்

1 நாள் முன்னர்
வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கைதான கடற்தொழிலாளர்

வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கைதான கடற்தொழிலாளர்

6 நாட்கள் முன்னர்
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 580 பேர் கைது

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 580 பேர் கைது

5 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

6 நாட்கள் முன்னர்
கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In