EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கியூபெக்கில் அதிநவீன இராணுவ ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவவுள்ளதாகக் மத்திய அரசு அறிவிப்பு.

கியூபெக்கில் அதிநவீன இராணுவ ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவவுள்ளதாகக் மத்திய அரசு அறிவிப்பு.

ஆடி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நாட்டின் இராணுவத் தற்காப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், கியூபெக் (Quebec) மாகாணத்தில் அதிநவீன இராணுவ ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஒன்றை நிறுவவுள்ளதாக, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, நவீனப் போரியல் உத்திகளில் ட்ரோன்களின் அத்தியாவசியப் பங்கை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

இதை உணர்ந்துள்ள மத்திய அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி (David McGuinty), கியூபெக் மாகாணத்தின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி மையமாகத் திகழும் மிரபெல் (Mirabel) நகருக்கு நேரில் விஜயம் செய்தபோதே, இத்திட்டத்தை முறைப்படி அறிவித்தார். ‘ஏரோ மொன்றியல்’ (Aéro Montréal) அமைப்பின் தலைமையில் ஒன்றிணைந்துள்ள சுமார் 30 அரசு, தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்த ஆய்வு மையத்தை நிறுவி இயக்கவுள்ளது.

இதற்காக அந்தக் கூட்டமைப்புக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 30 மில்லியன் டொலர் நிதியுதவியை மத்திய அரசு வழங்கவுள்ளது. புதிதாக உருவாக்கப்படும் இந்த பாதுகாப்பு கண்டுபிடிப்பு மையம் ஆனது, தானியங்கி மற்றும் ஆளில்லா அமைப்புகளின் மேம்பாட்டிற்காக
அர்ப்பணிக்கப்படவுள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தை கனேடிய கூட்டுப் படைகளின் கட்டளைப்பீடம் vநேரடியாக ஆதரித்து நிதியுதவி வழங்கவுள்ளது.

புதிதாக நிறுவப்படவுள்ள இந்த தேசிய ட்ரோன் தொழில்நுட்ப மையத்தில் (NEXUS) தொழில்துறை வல்லுநர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படவுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அரசு தனது உள்நாட்டுப் பாதுகாப்புத் தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கும், வெளிநாட்டுத் தற்காப்பு
இறக்குமதிகளைக் குறைப்பதற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக, வட அமெரிக்க வான்வெளிப் பாதுகாப்பு மற்றும் ஆர்க்டிக்
எல்லைக் கண்காணிப்பில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்ள இத்தகைய உள்நாட்டு ஆராய்ச்சி மையங்கள் அத்தியாவசியமானதாகக் கருதப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியல் பீல் வீதியின் (Peel Street) ஆபத்தான தரைப்பகுதி சீரமைக்கப்படாமையால் மக்கள் அதிருப்தி
அண்மைய செய்திகள்

மொன்றியல் பீல் வீதியின் (Peel Street) ஆபத்தான தரைப்பகுதி சீரமைக்கப்படாமையால் மக்கள் அதிருப்தி

ஆடி 16, 2026
பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி இணைந்து முன்னெடுக்கும் ”ஆறாம் தலைமுறை போர் விமானத்” தயாரிப்புத் திட்டத்தில் இணைகிறது கனடா.
அண்மைய செய்திகள்

பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி இணைந்து முன்னெடுக்கும் ”ஆறாம் தலைமுறை போர் விமானத்” தயாரிப்புத் திட்டத்தில் இணைகிறது கனடா.

ஆடி 16, 2026
ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!
அண்மைய செய்திகள்

ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!

ஆடி 16, 2026
கியூபெக் மாகாணத்தை இலக்கு வைக்கும் சீன மின்சார வாகன நிறுவனங்கள் – விற்பனை நடவடிக்கைகள் தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக் மாகாணத்தை இலக்கு வைக்கும் சீன மின்சார வாகன நிறுவனங்கள் – விற்பனை நடவடிக்கைகள் தீவிரம்

ஆடி 16, 2026
“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!
அண்மைய செய்திகள்

“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!

ஆடி 16, 2026
நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா
அண்மைய செய்திகள்

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா

ஆடி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

கியூபெக்கின் அமெரிக்க மதுபானங்களுக் கியூபெக்கான தடை, தங்களுக்குக் கடுமையான பொருளாதாரப் பேரழிவு – கலிபோர்னியா அரசியல்வாதிகள் கவலை

கியூபெக்கின் அமெரிக்க மதுபானங்களுக் கியூபெக்கான தடை, தங்களுக்குக் கடுமையான பொருளாதாரப் பேரழிவு – கலிபோர்னியா அரசியல்வாதிகள் கவலை

5 நாட்கள் முன்னர்
பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி இணைந்து முன்னெடுக்கும் ”ஆறாம் தலைமுறை போர் விமானத்” தயாரிப்புத் திட்டத்தில் இணைகிறது கனடா.

பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி இணைந்து முன்னெடுக்கும் ”ஆறாம் தலைமுறை போர் விமானத்” தயாரிப்புத் திட்டத்தில் இணைகிறது கனடா.

26 minutes முன்னர்
இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – என்.எம்.மொஹமட் ஆலம்

இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – என்.எம்.மொஹமட் ஆலம்

4 நாட்கள் முன்னர்
மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

4 நாட்கள் முன்னர்
யாழில். தனியார் காணிகளை கையகப்படுத்த முயலும்  மோசடி கும்பல்

யாழில். தனியார் காணிகளை கையகப்படுத்த முயலும் மோசடி கும்பல்

9 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In