EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள மொன்றியல் மாநகர சபை ஊழியர்கள் 

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள மொன்றியல் மாநகர சபை ஊழியர்கள் 

ஆவணி 18, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் நகரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ‘யு.சி.ஐ’ (UCI) சர்வதேச வீதி சைக்கிளோட்டப் போட்டிகளின் போது, மொன்றியல் மாநகர சபை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் மாநகர சபை நிர்வாகத்துடனான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தமது போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

மொன்றியல் தொழிலாளர்கள் சங்கம், மாநகர சபை நிர்வாகத்துடன் சுமார் 6,000 ஊழியர்களுக்கான புதிய கூட்டு ஒப்பந்தத்திற்காக மே மாதம் முதல் இதுவரையில் சுமார் 10 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

எனினும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பண ரீதியான கோரிக்கைகளில் மொன்றியல் மாநகர சபை நிர்வாகம் பிடிவாதமாக இருப்பதாக, தொழிற்சங்கத் தலைவர் நிக்கோலஸ் டி சிசியோ (Nicolas De Ciccio) குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சர்வதேசப் போட்டிக்குத் தயாராகும் வகையில் மொன்றியல் சாலைகளைச் சீரமைக்கும் பணிகளைத் தமக்கு வழங்காமல், மொன்றியல் மாநகர சபை நிர்வாகம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியிருப்பதையும் தொழிற்சங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியலில் கண்டறியப்பட்ட  பழைமையான பெரு நாட்டு கிண்ணம் 
கியூபெக்

மொன்றியலில் கண்டறியப்பட்ட பழைமையான பெரு நாட்டு கிண்ணம் 

ஆவணி 18, 2026
கியூபெக் லிபரல் கட்சி அறிவித்துள்ள புதிய  வாக்குறுதிகள்
கியூபெக்

கியூபெக் லிபரல் கட்சி அறிவித்துள்ள புதிய வாக்குறுதிகள்

ஆவணி 17, 2026
மொன்றியலில் 44 வயதுடைய பெண்ணின் கொலை தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு
கியூபெக்

மொன்றியலில் 44 வயதுடைய பெண்ணின் கொலை தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு

ஆவணி 17, 2026
கியூபெக்கில் குடும்பங்களின் வருமானத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் குழந்தைப்  பராமரிப்புச் சேவை
கியூபெக்

கியூபெக்கில் குடும்பங்களின் வருமானத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் குழந்தைப்  பராமரிப்புச் சேவை

ஆவணி 17, 2026
மொன்றியல் காவல்துறை மீது இனவெறி பாகுபாடு குற்றச்சாட்டுகள்: காவல்துறை தலைவர் கவலை
கியூபெக்

மொன்றியல் காவல்துறை மீது இனவெறி பாகுபாடு குற்றச்சாட்டுகள்: காவல்துறை தலைவர் கவலை

ஆவணி 16, 2026
மொன்றியல் துறைமுக விரிவாக்கத் திட்டம் ஆரம்பம்
கியூபெக்

மொன்றியல் துறைமுக விரிவாக்கத் திட்டம் ஆரம்பம்

ஆவணி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

செம்மணியில் தொடரும் நீதியின் ஓலம்

செம்மணியில் தொடரும் நீதியின் ஓலம்

2 நாட்கள் முன்னர்
டிப்பரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் ஒருவர் பலி!

டிப்பரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் ஒருவர் பலி!

6 நாட்கள் முன்னர்
மயிலிட்டியில்  17ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

மயிலிட்டியில் 17ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

4 நாட்கள் முன்னர்
வவுனியா சிறைச்சாலையில் கலவரங்களை எதிர்கொள்ள விசேட பாதுகாப்பு ஒத்திகை!

வவுனியா சிறைச்சாலையில் கலவரங்களை எதிர்கொள்ள விசேட பாதுகாப்பு ஒத்திகை!

3 நாட்கள் முன்னர்
துரித கதியில் புனரமைக்கப்படும் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறை

துரித கதியில் புனரமைக்கப்படும் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறை

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In