இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் “ஜெயிலர் 2 “இப்படத்தில் ராமயா கிருஷ்ணன், மிர்னா மேனன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர் .
படம் வருகின்ற அக்டோபர் 15 திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் முதலாவது பாடலை வருகின்ற 21 ஆம் திகதி படக்குழுவினர் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.











