EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
திரைக்கு வரும் இருமுடி திரைப்படம்

திரைக்கு வரும் இருமுடி திரைப்படம்

ஆவணி 18, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சிவ நிர்வாணா இயக்க்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இருமுடி’ இப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

தந்தை, மகள் உறவை மையமாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான குடும்பக் கதையாக உருவாகியுள்ளது. ரவி தேஜாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ள நிலையில், பேபி நக்ஷத்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஐய்யப்பனின் பக்தி பின்னணியுடன் உருவாகியுள்ள இப்படத்தின் ‘இருமுடி கட்டு’ பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்

ஜெயிலர் 2 வின் முதலாவது  சிங்ள் விரைவில்..
சினிமா

ஜெயிலர் 2 வின் முதலாவது சிங்ள் விரைவில்..

ஆவணி 18, 2026
முதல்முறையாக சின்னத்திரையில் நடுவராகக் களம் இறங்கும் ஏ.ஆர்.ரகுமான்!
சினிமா

முதல்முறையாக சின்னத்திரையில் நடுவராகக் களம் இறங்கும் ஏ.ஆர்.ரகுமான்!

ஆவணி 18, 2026
‘ஜன நாயகன்’ ஓடிடி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 21 முதல் ஸ்ட்ரீமிங்
சினிமா

‘ஜன நாயகன்’ ஓடிடி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 21 முதல் ஸ்ட்ரீமிங்

ஆவணி 18, 2026
பிரபல ஹாலிவுட் நடிகை ஹெய்டன் பனெட்டியர் திடீர் மரணம்
சினிமா

பிரபல ஹாலிவுட் நடிகை ஹெய்டன் பனெட்டியர் திடீர் மரணம்

ஆவணி 18, 2026
‘ஒரு கைதியின் டைரி’ : சுசீந்திரன் – சாந்தனு – சீமான் திரைப்பட போஸ்டர் வெளியீடு!
சினிமா

‘ஒரு கைதியின் டைரி’ : சுசீந்திரன் – சாந்தனு – சீமான் திரைப்பட போஸ்டர் வெளியீடு!

ஆவணி 16, 2026
‘Avengers: Doomsday’ ஸ்பெஷல் லுக் வீடியோவை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!
சினிமா

‘Avengers: Doomsday’ ஸ்பெஷல் லுக் வீடியோவை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

ஆவணி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

3 நாட்கள் முன்னர்
குறிகட்டுவான் நோக்கி பயணித்த படகு விபத்து – 10 பேர் மீட்பு

குறிகட்டுவான் நோக்கி பயணித்த படகு விபத்து – 10 பேர் மீட்பு

2 நாட்கள் முன்னர்
வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறை

வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறை

1 நாள் முன்னர்
யாழில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்

யாழில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்

1 நாள் முன்னர்
மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் – கடற்தொழில் அமைச்சர் தெரிவிப்பு

மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் – கடற்தொழில் அமைச்சர் தெரிவிப்பு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In