EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
கவின் – நயன்தாரா கூட்டணியில் “ஹாய்”: டிரெய்லர் வெளியீடு!

கவின் – நயன்தாரா கூட்டணியில் “ஹாய்”: டிரெய்லர் வெளியீடு!

ஆவணி 20, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நடிகர் கவின் மற்றும் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படமான “ஹாய்” படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

முழுமையான குடும்பக் பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் தணிக்கைப் பணிகள் நிறைவடைந்து ‘U/A’ சான்றிதழ் பெறப்பட்டுள்ளதுடன், இதன் டிஜிட்டல் ஓடிடி உரிமத்தை பிரபல ‘ஜீ5’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கவின் மற்றும் நயன்தாராவுடன் பிரபு, ராதிகா சரத்குமார், கே. பாக்யராஜ், விடிவி கணேஷ், சத்யன் மற்றும் காவியா அறிவுமணி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், சி.யு. முத்துச்செல்வன் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார்.

ரவுடி பிக்சர்ஸ், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், சுதந்திர தின வார இறுதியில் வெளியாகவிருந்து பின்னர் தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது அனைத்து இறுதிப் பணிகளும் நிறைவடைந்து ஆகஸ்ட் 28 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கௌரி கிஷன் நடிப்பில் உருவாகும் “தாரகை” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சினிமா

கௌரி கிஷன் நடிப்பில் உருவாகும் “தாரகை” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஆவணி 20, 2026
திரைக்கு வருகிறது நிவின் பாலி – மமிதா பைஜூ கூட்டணியில் “பெத்லகேம் குடும்ப யூனிட்”
சினிமா

திரைக்கு வருகிறது நிவின் பாலி – மமிதா பைஜூ கூட்டணியில் “பெத்லகேம் குடும்ப யூனிட்”

ஆவணி 20, 2026
“ஒரு நிமிடத்திற்குமேல் யாரிடமும் பேச முடிவதில்லை”: நடிகை ராதிகா சரத்குமார்
சினிமா

“ஒரு நிமிடத்திற்குமேல் யாரிடமும் பேச முடிவதில்லை”: நடிகை ராதிகா சரத்குமார்

ஆவணி 20, 2026
10 ஆண்டுகளை நிறைவு செய்த ‘தர்மதுரை’: நன்றி தெரிவித்த இயக்குநர் சீனு ராமசாமி
சினிமா

10 ஆண்டுகளை நிறைவு செய்த ‘தர்மதுரை’: நன்றி தெரிவித்த இயக்குநர் சீனு ராமசாமி

ஆவணி 20, 2026
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதி
சினிமா

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதி

ஆவணி 20, 2026
சாய் அபயங்கரின் இசையில் ரதிமா பாடல்
சினிமா

சாய் அபயங்கரின் இசையில் ரதிமா பாடல்

ஆவணி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்

தலைமன்னார் நடுக்குடா கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்

3 நாட்கள் முன்னர்
வத்தளையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீர் தீப்பரவல்

வத்தளையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீர் தீப்பரவல்

5 நாட்கள் முன்னர்
மயிலிட்டியில்  17ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

மயிலிட்டியில் 17ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

6 நாட்கள் முன்னர்
கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

3 நாட்கள் முன்னர்
யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In