EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
திருப்பூர்-கரூர் குடிநீர் தேவைக்காக அமராவதி அணையில் நீர் திறப்பு

திருப்பூர்-கரூர் குடிநீர் தேவைக்காக அமராவதி அணையில் நீர் திறப்பு

ஆவணி 30, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யவும், அமராவதி ஆற்றுப் படுகையில் உள்ள நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் அமராவதி அணையில் இருந்து நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

எல்-நினோ பாதிப்பு காரணமாகப் போதிய மழைப் பொழிவு இல்லாத சூழலில், மக்களின் குடிநீர் அத்தியாவசியத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியீடு தெரிவித்துள்ள தகவலின்படி, ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 07 வரை 8 நாட்களுக்கு அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக நாளொன்றுக்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

மேலும், வரும் நாட்களில் போதிய மழைப்பொழிவு ஏற்பட்டு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அணையின் நீர் இருப்பு மற்றும் வரத்தைப் பொறுத்து கூடுதலாக 4 நாட்களுக்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம் நீர் திறப்பை நீட்டிக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் இடையே மோதல்
உலகம்

இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் இடையே மோதல்

ஆவணி 30, 2026
நாக்பூரில் ரூ.25 கோடி போலி தங்க நகை கடன் மோசடி: குற்றவாளி கைது
உலகம்

நாக்பூரில் ரூ.25 கோடி போலி தங்க நகை கடன் மோசடி: குற்றவாளி கைது

ஆவணி 30, 2026
காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 5 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
உலகம்

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 5 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

ஆவணி 30, 2026
வெனிசுலா கச்சா எண்ணெய் அமெரிக்க கட்டுப்பாட்டில் இயங்கும் – டொனால்ட் டிரம்ப்
உலகம்

வெனிசுலா கச்சா எண்ணெய் அமெரிக்க கட்டுப்பாட்டில் இயங்கும் – டொனால்ட் டிரம்ப்

ஆவணி 30, 2026
நேபாள பனிப்பாறை சரிவு பேரழிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 675-ஆக உயர்வு
உலகம்

நேபாள பனிப்பாறை சரிவு பேரழிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 675-ஆக உயர்வு

ஆவணி 30, 2026
நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
உலகம்

நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

ஆவணி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மட்டு கோட்டைக்கல்லாற்றில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி

மட்டு கோட்டைக்கல்லாற்றில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி

7 நாட்கள் முன்னர்
யாழ். சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர்

யாழ். சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர்

3 நாட்கள் முன்னர்
காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு

காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு

6 நாட்கள் முன்னர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசேட உதவிப் பொதி -நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசேட உதவிப் பொதி -நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார

3 நாட்கள் முன்னர்
வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In