EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
‘டோரதி’ திரைப்பட ‘முத்துமணி’ டிரான்ஸ் பாடல் வெளியீடு

‘டோரதி’ திரைப்பட ‘முத்துமணி’ டிரான்ஸ் பாடல் வெளியீடு

ஆவணி 30, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘முத்துமணி’ அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் திரையுலகப் பயணத்தில் 1540வது திரைப்படமாகும்.

முற்றிலும் புதுமையான ‘ராஜா டிரான்ஸ்’ பாணியில் அமைந்துள்ள இக்காதல் பாடலை இளையராஜாவே எழுதி, பிரபல பாடகி சுவேதா மோகனுடன் இணைந்து பாடியுள்ளார்.

இப்பாடலின் பிரத்யேக மியூசிக் வீடியோவை பாரத் முரளிதரன் இயக்கியுள்ளார்.

தம்மம் ஃபிலிம்ஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சனாந்த், ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முறைத் திரையிடலுக்குத் தேர்வாகி சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ள இத்திரைப்படம், வரும் செப்டம்பர் 25 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நிவின் பாலியின் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தமிழ் டிரெய்லர் வெளியீடு
சினிமா

நிவின் பாலியின் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தமிழ் டிரெய்லர் வெளியீடு

ஆவணி 30, 2026
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா!
சினிமா

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா!

ஆவணி 30, 2026
லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான ‘டிசி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான ‘டிசி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆவணி 30, 2026
நாகார்ஜுனாவின் 100-வது படம்: ‘கிங் 100’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
சினிமா

நாகார்ஜுனாவின் 100-வது படம்: ‘கிங் 100’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

ஆவணி 30, 2026
‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் ‘ஜியோ ஜியாலே’ பாடல் வெளியீடு!
சினிமா

‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் ‘ஜியோ ஜியாலே’ பாடல் வெளியீடு!

ஆவணி 29, 2026
துல்கர் சல்மானின் ‘ஐ எம் கேம்’: ரசிகர்களைக் கவர்ந்த ‘லூசர்’ பாடல்!
சினிமா

துல்கர் சல்மானின் ‘ஐ எம் கேம்’: ரசிகர்களைக் கவர்ந்த ‘லூசர்’ பாடல்!

ஆவணி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,805 ஆக பதிவு

2 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு

யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு

4 நாட்கள் முன்னர்
யாழ். சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர்

யாழ். சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர்

4 நாட்கள் முன்னர்
22வது திருத்தத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் கைகோர்க்கும் GMOA

22வது திருத்தத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் கைகோர்க்கும் GMOA

9 மணத்தியாலங்கள் முன்னர்
காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்

காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In