EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

மட்டக்களப்பில் கால் நடைகளை திருடிய நபர் கைது

புரட்டாதி 2, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வீதி ஓரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆடு ஒன்றை பிடித்து வேன் ஒன்றில் கடத்திச் சென்ற காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த திருடன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (01) கைது செய்ததுடன் வாகனத்தை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 18 ம் திகதி இருதயபுரம் பகுதியில் உள்ள வீதி ஒன்றின் ஒரமாக மேய்ச்சலில் 5 ஆடுகள் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் சிறிய ரக வான் ஒன்றில் சென்ற திருடன் மேய்ச்சலில் ஈடுபட்ட ஆடு ஒன்றை பிடித்து வானில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளார்.

இதனையடுத்து ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜ் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சிசிடிவி கமரா மூலம் ஆடை கடத்திய வாகனத்தினை அடையாளம் கண்டு கொண்டனர்.

இதனையடுத்து சம்பவ தினமான நேற்று ஆட்டை கடத்திச் சென்ற திருடனை காத்தான்குடியில் வைத்து கைது செய்ததுடன் ஆட்டை கடத்திய சிறிய ரக வானையும் மீட்டதுடன் கைது செய்யப்பட்ட திருடன் நீண்ட காலமாக வாகனங்களில் ஆடு. மாடுகளை திருடி கடத்தி சென்று வருவதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்
அண்மைய செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்

புரட்டாதி 2, 2026
முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்  – ஆளுநர் நா.வேதநாயகன்
அண்மைய செய்திகள்

முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

புரட்டாதி 2, 2026
வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
அண்மைய செய்திகள்

வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

புரட்டாதி 2, 2026
உடைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த  நினைவுத் தூபி
அண்மைய செய்திகள்

உடைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி

புரட்டாதி 2, 2026
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்
அண்மைய செய்திகள்

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

புரட்டாதி 2, 2026
கொக்கட்டிச்சோலையில் 2 வயது குழந்தை உயிரிழப்பு
இலங்கை

கொக்கட்டிச்சோலையில் 2 வயது குழந்தை உயிரிழப்பு

புரட்டாதி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

14 மணத்தியாலங்கள் முன்னர்
வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

11 மணத்தியாலங்கள் முன்னர்
ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

2 நாட்கள் முன்னர்
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவிலான  போதைப்பொருள் மீட்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவிலான போதைப்பொருள் மீட்பு

2 நாட்கள் முன்னர்
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In