EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
பருத்தித்துறையில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

பருத்தித்துறையில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

புரட்டாதி 11, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தபாலகத்திற்குச் சொந்தமான காணி, நீதிமன்றக் காணி, பருத்தித்துறை நகர சபைக்குச் சொந்தமான காணிகள் மற்றும் பருத்தித்துறை வெளிச்சவீட்டுப் பகுதி ஆகியவற்றை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், ஆயுதப் படைகள் அங்கிருந்து வெளியேறக் கோரியும் பிரம்மாண்ட கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம், பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் ஆரம்பமாகி, பேரணியாக வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தை சென்றுடைந்தது. அங்கு ஜனாதிபதிக்கான கோரிக்கை மகஜர் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இப்போராட்டத்தில் பின்வருவோர் உட்படப் பல தரப்பினரும் கலந்துகொண்டனர்,

அவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், நகர சபை தவிசாளர் வின்சன் டி போல் டக்லஸ் போல், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர், உதயகுமார் யுகதீஷ் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் இவர்களுடன் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், பருத்தித்துறை வர்த்தகர்கள், பிரதேச மக்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் இதில் பங்கேற்றுத் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மயிலிட்டியில் 21ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
அண்மைய செய்திகள்

மயிலிட்டியில் 21ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

புரட்டாதி 11, 2026
மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு  நிபந்தனையுடன் கூடிய  பிணை
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை

புரட்டாதி 11, 2026
காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்கத்தின் இறங்குதுறையைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்கத்தின் இறங்குதுறையைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்

புரட்டாதி 11, 2026
வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க
அண்மைய செய்திகள்

வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

புரட்டாதி 11, 2026
வடக்கில் கள் உற்பத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

வடக்கில் கள் உற்பத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

புரட்டாதி 11, 2026
மன்னாரிற்கு  விஜயம் செய்த அமைச்சர்  பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன
அண்மைய செய்திகள்

மன்னாரிற்கு விஜயம் செய்த அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன

புரட்டாதி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

பலாலி பகுதியில் அடையாளங் காணப்பட்டுள்ள வெடி பொருட்கள்

பலாலி பகுதியில் அடையாளங் காணப்பட்டுள்ள வெடி பொருட்கள்

6 நாட்கள் முன்னர்
யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

4 நாட்கள் முன்னர்
வவுனியாவில் மகாகவி பாரதியாரின் 105ஆவது நினைவு தினம்

வவுனியாவில் மகாகவி பாரதியாரின் 105ஆவது நினைவு தினம்

2 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி நீள முதலை

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி நீள முதலை

6 நாட்கள் முன்னர்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற மாம்பழ திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In