EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
மீண்டும் இணையும் ஆர். பால்கி மற்றும் வித்யா பாலன்

மீண்டும் இணையும் ஆர். பால்கி மற்றும் வித்யா பாலன்

புரட்டாதி 29, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நடிகை வித்யா பாலன், இயக்குநர் ஆர். பால்கியுடன் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார்.

இருவரும் இதற்கு முன்னர் ‘Paa’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியிருந்த நிலையில், தற்போது புதிய தமிழ் திரைப்படத்திற்காக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.

புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்களையும் வித்யா பாலன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

எனினும், இந்த புதிய திரைப்படத்தின் கதைக்களம், வித்யா பாலன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் மற்றும் படத்தின் தலைப்பு குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வித்யா பாலன் மற்றும் ஆர். பால்கி மீண்டும் இணைந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மீசைய முறுக்கு 2 – வசூலில் கவனம்
சினிமா

மீசைய முறுக்கு 2 – வசூலில் கவனம்

புரட்டாதி 29, 2026
Love படத்தின் Break Free பாடல் வெளியானது!
சினிமா

Love படத்தின் Break Free பாடல் வெளியானது!

புரட்டாதி 28, 2026
ஜெயிலர் 2 படத்தின் பாடல் அப்டேட்!
சினிமா

ஜெயிலர் 2 படத்தின் பாடல் அப்டேட்!

புரட்டாதி 28, 2026
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் ஓடிடி வெளியீட்டு அறிவிப்பு!
சினிமா

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் ஓடிடி வெளியீட்டு அறிவிப்பு!

புரட்டாதி 28, 2026
‘அட்டக்கத்தி’ தினேஷின் ‘பந்தா கேங்க்ஸ்’!
சினிமா

‘அட்டக்கத்தி’ தினேஷின் ‘பந்தா கேங்க்ஸ்’!

புரட்டாதி 28, 2026
‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியீடு!
சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

8 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். புகையிரத விபத்தில் சிக்கி ஒருவர்  உயிரிழப்பு

யாழில். புகையிரத விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

6 நாட்கள் முன்னர்
விமானங்கள் கொள்வனவு விவகாரம் – நாமலை சந்தேகநபராக பெயரிட ஆலோசனை

கிரிஷ்’ விவகாரம் – நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டார் பா.உ.நாமல்

1 நாள் முன்னர்
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு

5 நாட்கள் முன்னர்
நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

ஒரு இலட்சத்தை கடந்த டெங்கு நோயாளர்கள்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check