EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
ஒட்டாவா பெண் படுகொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு!

ஒட்டாவா பெண் படுகொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு!

கார்த்திகை 8, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனடாவின் ஒட்டாவாவில் உள்ள பூங்கா ஒன்றில், இரண்டு இளம் குழந்தைகளுக்கு முன்னால் பெண்ணைக் கொடூரமாகக் குத்திக் கொன்ற நபருக்கு எதிரான முதல் நிலை கொலைக் (First-degree murder) குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2024 அக்டோபர் 24 அன்று போல் லேண்ட்ரி பூங்காவில் (Paul Landry Park) 36 வயதுடைய பிர்க்தி பெர்ஹே (Brkti Berhe) என்பவரைக் கொன்ற குற்றச்சாட்டில் 38 வயதுடைய எஃப்ஷா டெக்லே (Fsha Tekhle) கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தைப் பொலிஸார் பெண் படுகொலை (Femicide) எனக் குறிப்பிட்டிருந்தனர்.

12 பேரடங்கிய நடுவர் மன்றம் ஐந்து நாட்கள் ஆலோசன நடத்திய பின்னர் ஒருமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கியது.

கனடாவில் இக்குற்றச்சாட்டுக்கான தண்டனையாக 25 ஆண்டுகளுக்குப் பிணையில் விண்ணப்பிக்க முடியாத தானியங்கி ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

மொண்ட்ரியலில் உள்ள தம்பதியரின் வீட்டில் வைத்து டெக்லே நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, பிரிந்த பெண் எஞ்சிஸ்டி பெர்ஹே (Ngsti Berhe), தனது அத்தையான பிர்க்தி பெர்ஹேவின் குடும்பத்தினரிடம் தஞ்சம் அடைந்திருந்தார்.

எஞ்சிஸ்டி மீண்டும் தன்னிடம் வராததால் கோபமடைந்த டெக்லே, அவரது உறவினர்கள் மீதும் ஆத்திரமடைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக அரசுத் தரப்பு குற்றம்சாட்டியது.

டெக்லே மரணத்தை ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்ட போதிலும், திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை என வாதிட்டார்.

வழக்கின் விசாரணைக்குப் பிறகு தீர்ப்பளித்த நீதிபதி இயன் கார்ட்டர் (Justice Ian Carter), இது ஒரு கொடூரமான தாக்குதல் எனக் குறிப்பிட்டார்.

டெக்லேவின் பிணையில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், இந்தத் தீர்ப்பு சட்டரீதியான நீதியை வழங்கியுள்ளதாக அரசுத் தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கனேடிய பாதுகாப்பு உளவுத்துறைக்கு $6 பில்லியன் நிதி ஒதுக்கீடு!
கனடா

கனேடிய பாதுகாப்பு உளவுத்துறைக்கு $6 பில்லியன் நிதி ஒதுக்கீடு!

கார்த்திகை 7, 2026
கனடிய குற்றவாளியின் கூட்டாளியை விடுவிக்க லஞ்சம் பெற்ற மெக்சிகோ நீதிபதி!
கனடா

கனடிய குற்றவாளியின் கூட்டாளியை விடுவிக்க லஞ்சம் பெற்ற மெக்சிகோ நீதிபதி!

கார்த்திகை 7, 2026
கனடாவின் பொருளாதாரத்தை உள்நாட்டிலேயே கட்டியெழுப்ப புதிய செலவுத் திட்டம் – அதிரடி அறிவிப்பு!
கனடா

கனடாவின் பொருளாதாரத்தை உள்நாட்டிலேயே கட்டியெழுப்ப புதிய செலவுத் திட்டம் – அதிரடி அறிவிப்பு!

கார்த்திகை 7, 2026
கன்சர்வேடிவ் ஆட்சியில் மார்க் கார்னியை இணைக்க முயன்றேன்: முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்!
கனடா

கன்சர்வேடிவ் ஆட்சியில் மார்க் கார்னியை இணைக்க முயன்றேன்: முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்!

கார்த்திகை 5, 2026
அமெரிக்க தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் கனடாவின் வர்த்தக மூலோபாயத்தில் மாற்றமில்லை: அமைச்சர் டொமினிக் லெப்லாங்க்!
கனடா

அமெரிக்க தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் கனடாவின் வர்த்தக மூலோபாயத்தில் மாற்றமில்லை: அமைச்சர் டொமினிக் லெப்லாங்க்!

கார்த்திகை 5, 2026
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இருநாடுகளுக்கு அனுமதி மறுப்பு
கனடா

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இருநாடுகளுக்கு அனுமதி மறுப்பு

கார்த்திகை 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை!

2 நாட்கள் முன்னர்
மன்னாரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான அறிவு பகிர்வு நிகழ்வு!

மன்னாரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான அறிவு பகிர்வு நிகழ்வு!

6 நாட்கள் முன்னர்
இலங்கைக்கு கடத்த இருந்த ஹஷீஷ் போதை பொருள் பறிமுதல்  – குற்றவாளி கைது

இலங்கைக்கு கடத்த இருந்த ஹஷீஷ் போதை பொருள் பறிமுதல் – குற்றவாளி கைது

6 நாட்கள் முன்னர்
வடக்கு கடல் பரப்பில் அத்துமீறும் இந்திய மீனவர்கள்!

வடக்கு கடல் பரப்பில் அத்துமீறும் இந்திய மீனவர்கள்!

7 நாட்கள் முன்னர்
முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற  பரிசில் தினம்

முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பரிசில் தினம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check