நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரகுமார திசாநாயகவிற்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்





