தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்ப்பாட்டில் மாற்றத்துக்கான மாற்றுவழி எனும் கருப்பொருளில் அரசியல் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது.
தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன், சமூகசெயற்ப்பாட்டாளர் க.அருந்தவபாலன், முன்னாள்மாகாண அமைச்சர் ப.டெனிஸ்வரன், பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல்ஆர்வலர்கள், கலந்துகொண்டனர்.





