EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
கோடாலியும் கடப்பாறையுமா! சின்னங்கள்!!! இதுக்கு வாக்களிக்க முடியுமா – றமணன்

கோடாலியும் கடப்பாறையுமா! சின்னங்கள்!!! இதுக்கு வாக்களிக்க முடியுமா – றமணன்

ஐப்பசி 28, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

கோடாலி,சவல்,கடப்பாறை,எருமைமாடு என்று வாக்களிக்க மனம் வராத பயங்கரமான சின்னங்கள் காணப்படுகிறது. எனவே வாக்குகளை வீணாக சிதறடிக்கவேண்டாம் என்று ஜக்கிய மக்கள் கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் மு.ரமணன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

எமதுமக்கள் அனுபவிக்க வேண்டிய சுகபோகங்களை எல்லாம் இழந்து அதனை பெற்றுக்கொள்ள முடியாது தவிக்கிறார்கள். ஆனால் மக்களை எமாற்றுகின்ற தலைமைகள் வெற்றியை தமதாக்கிக்கொண்டு தமது குடும்பங்களை நல்லநிலையில் வைத்துள்ளதுடன் மக்களை இழிநிலையில் வைத்துள்ளனர்.

எனவே மக்களுக்கான சேவையினை யதார்த்தமான முறையில் உண்மையாக செய்யவேண்டும் என்ற நம்பிக்கையில் நான் களம் இறங்கியுள்ளேன். மக்கள் இப்போது மிகவும் தெளிவாக உள்ளனர்.

இன்று பலகட்சிகளும் சுயேட்சைகுழுக்களும் போட்டியிடுகின்றனர். நாங்கள் காணாத முகங்களும் சின்னங்களும் களத்தில் இறங்கியுள்ளது. ஒருகாலத்தில் சிறு குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும்போது பயங்கரமான உருவாங்களை காட்டி உணவை ஊட்டியிருப்போம்.

அது போல சுவரொட்டிகளில்பயங்கரமான சின்னங்கள் உள்ளதை காணலாம். தலை ஒருவிதம், முகம் ஒருவிதம், சின்னங்கள் ஒருவிதம். கோடாலி சவல் கடப்பாறை கங்காரு எருமைமாடு என்று சின்னங்களை பார்த்தாலே வாக்களிக்க மனம் வராது.

எனவே உங்களது வாக்குகளை சிதறடிக்காதீர்கள், சுயேட்சைகளுக்கு அளிக்கப்படும் வாக்குகள் ஒருபோதும் பாராளுமன்றம் செல்வதற்கான வாக்குகள் அல்ல. உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வாக்குகளும் அவை அல்ல.

எனவே உங்களுக்கான உண்மையான சேவகனை தெரிவுசெய்யவேண்டுமாக இருந்தால் வன்னியிலே தமிழ்மகனாக நான் சஜித் பிரேமதாசவின் தலைமையில் போட்டியிடுகின்றேன். முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் மனசாட்சிக்கு விரோதமற்ற நேர்மையான சேவையினை இந்த மூன்று மாவட்டங்களுக்கும் செய்வேன். என்றார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In