நாட்டின் பல பாகங்களிலும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்நிலையில் மத்திய மாகாணத்தில் கடும் பனி மூட்டமும் கடும் குளிரும் நிலவுகின்றது.
இதன் காரணமாக ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 52 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 77 ஆயிரத்து 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.





