EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
Mullaithevu உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

Mullaithevu உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

ஆனி 13, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில் பல்வேறு நெருக்கடியான சூழலில் கல்வி கற்று 2023 ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் தோன்றி சித்தியடைந்த வேணாவில் கிராம மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (12) வேணாவில் பொதுநோக்கு மண்டப வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

வேணாவில் கிராம மக்களின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உயர்தரத்தில் சித்தியடைந்து சாதித்த மாணவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் சிவபாலன் குணபாலன் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் சி. பாஸ்கரன், வேணாவில் சிறி முருகானந்தா வித்தியாலய அதிபர் சி.மோகஜீவன்,
வேணாவில் சிறி முருகானந்தா வித்தியாலய முன்னாள் அதிபர் இ.செல்வநாயகம், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அதிபர் இ.நேவிற் ஜீவராசா, கலைமகள் கலைக் கல்லூரி நிர்வாகி சி.றமேஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு பதக்கம் அணிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,கிராம மக்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலைப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 02 வது நிலையைப் பெற்ற தி. மோகனப்பிரியா, 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 04 வது நிலையைப் பெற்ற த. கோபிகா, 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 08 வது நிலையைப் பெற்ற ம. கிஷாளினி, 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 14 வது நிலையைப் பெற்ற மு. டிலைக்சனா மற்றும் கலைப்பிரிவில் சித்தியடைந்த தி. துவாரகா, கி, விதுசன், ஆகியோரும் வணிகப்பிரிவில் A2B சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 20 வது நிலையைப் பெற்ற பொ. கம்சனா ஆகிய மாணவர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In