EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
கனடாவில் விபத்தில் உயிரிழந்த அதிகாரிக்கு முள்ளியவளையில் அஞ்சலி.

கனடாவில் விபத்தில் உயிரிழந்த அதிகாரிக்கு முள்ளியவளையில் அஞ்சலி.

ஆனி 16, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

ஈழத்தை சேர்ந்தவரும், கனடாவில் உயர் பொலிஸ் அதிகாரியாக பதவி வகித்து விபத்தில் உயிரிழந்த விஜயலாயனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியும் மதிய போசனம் ,பரிசு பொருட்கள்
வழங்கும் நிகழ்வும், நேற்றைய தினம் (15.06.2024) பிற்பகல் முள்ளியவளையில் இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவு முள்ளியவளை கிராமத்தில் பிறந்து கனடா நாட்டில் வசித்துவந்த பாெலிஸ் அதிகாரி விஜயாலயன் எதிர்பாராத விபத்தில் உயிரிழந்திருந்தார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விஜயாலயன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நாவற்காட்டு பகுதியில் இலவச மாலை நேர வகுப்பு நடைபெறும் மாணவர்களால் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதோடு, விஜயாலயன் அறக்கட்டளை மாலைநேர வகுப்பு மாணவர்களுக்கு அவரின் நினைவாக மதிய உணவும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

விஜயாலயன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் விஜயாலயனின் அம்மம்மாவினால் முதல் நினைவு சுடர் ஏற்றப்பட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதனை தொடர்ந்து நினைவு சுடரினை நாவற்காட்டு கிராமத்தின் மூத்தவரால் ஏற்றப்பட்டு அதனை தொடர்ந்து விஜயாலயன் அறக்கட்டளை கல்வி நிலைய பொறுப்பாசிரியர்களாலும் சுடர் ஏற்றப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்று மலர்மாலை அணிவித்து, அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதனை தொடர்ந்து விஜயாலயன் அறக்கட்டளை மாலை நேர வகுப்பு மாணவர்களால் அவர் நினைவாக கவிதை, பாடல் இடம்பெற்று மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டிருந்ததோடு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

அவரின் உயிர் பிரிந்தாலும் அவர் வாழும் முகமாக விஜயாலயன் அறக்கட்டளையை நிறுவி வறிய மாணவர்களுக்கான இலவச மாலைநேர வகுப்பினையும், கற்பதற்கான உதவிகளையும் வழங்கி வருவதும் குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In