உடலின் அழகிலும் ஆரோக்கியத்திலும் நாம் அக்கறை செலுத்த வேண்டும். உடலில் அதிகப்படியான கொழுப்பு நிறைந்தது காணப்படுவோர் அதனை குறைப்பதற்க்கு பலதரப்பட்ட முயற்சிகளை மேற்க் கொண்டு வருகின்றனர். இனி ஒரு டீ யின் மூலம் உங்கள் உடலின் ஆரோக்கியத்தை சீராக பேணலாம்.
தேவையானப் பொருட்கள்
லெமன் கிராஸ்
முருங்கை
புதினா
ஆளிவிதை/பிளாஸ்சீட்
பட்டை,
சுக்கு
சோம்பு
சீரகம்
கொள்ளு
தனியா
(இவை அனைத்து உங்கள் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும்)
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் நீர் ஊற்றில் அதில் மேலே கூறப்பட்டுள்ள பொருட்களை போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம்.
லெமன் கிராஸ் டீ பை கடைகளில் கிடைக்கும். அதை 2 டம்ளரில் உள்ள சுடுநீரில் நன்கு தோய்த்து அருந்தலாம். சிறிது தேன் கலந்து கொள்ளலாம்.