EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
பதுளைவிபத்தில் சிக்கிய  இளைஞர்  உயிரிழப்பு.

பதுளைவிபத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு.

ஆனி 18, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

பதுளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி சென்ற தனியாருக்கு சொந்தமான பேருந்தொன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பண்டாரவளை பகுதியிலிருந்து வெல்லவாய நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளே தனியார் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்குண்டு இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நிகழும் வேளையில் அப்பகுதியில் மழை பெய்துள்ளதுடன் , விபத்தில் உயிரிழந்த இளைஞர் 19 வயதுடையவர் என்பதுடன் வெல்லவாய பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழ். பண்ணை கடலில் நீந்திய நால்வரில் இருவர் உயிரிழப்பு
இலங்கை

யாழ். பண்ணை கடலில் நீந்திய நால்வரில் இருவர் உயிரிழப்பு

மார்கழி 7, 2025
மீண்டும் உடைத்தெறியப்பட்ட அணையா விளக்கு
அண்மைய செய்திகள்

மீண்டும் உடைத்தெறியப்பட்ட அணையா விளக்கு

மார்கழி 7, 2025
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்  கைது
இலங்கை

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

மார்கழி 7, 2025
பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகள் –    அம்பலவாணர் சிவபாலசுந்தரம்
இலங்கை

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகள் – அம்பலவாணர் சிவபாலசுந்தரம்

மார்கழி 7, 2025
அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்!
அண்மைய செய்திகள்

அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்!

மார்கழி 7, 2025
யாழில். 25 ஆயிரம் ரூபாயை கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை
இலங்கை

யாழில். 25 ஆயிரம் ரூபாயை கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

மார்கழி 7, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யாழில் எலிக்காய்ச்சலில் இருவர் உயிரிழப்பு!

யாழில் எலிக்காய்ச்சலில் இருவர் உயிரிழப்பு!

6 நாட்கள் முன்னர்
ஹசலகாவில் மண்சரிவு – 7 பேரின் உடல்கள் மீட்பு

சீரற்ற கால நிலையால் பலி எண்ணிக்கை 334 ஆக உயர்வு!

7 நாட்கள் முன்னர்
சீரற்ற வானிலை காரணமாக யாழில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு!

சீரற்ற வானிலை காரணமாக யாழில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு!

7 நாட்கள் முன்னர்
607ஆக அதிகரித்து செல்லும் உயிரிழப்புகள்!

607ஆக அதிகரித்து செல்லும் உயிரிழப்புகள்!

2 நாட்கள் முன்னர்
நயினாதீவில் மின் இயந்திரம் பழுது – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை!

நயினாதீவில் மின் இயந்திரம் பழுது – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In