EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
நாளை முதல் மின் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளது – இலங்கை மின்சார சபை.

நாளை முதல் மின் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளது – இலங்கை மின்சார சபை.

ஆடி 15, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

மின்சார கட்டணத்தால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இது தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

நாளை முதல் மின் கட்டணமானது 22.5 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது வழங்கியுள்ளது.

இதன்படி 0 முதல் 30 வரையான மின் அலகின் கட்டணம் 2 ரூபாவினாலும், 30 முதல் 60 வரையான மின் அலகின் கட்டணம் 11 ரூபாவினாலும், 60 முதல் 90 வரையான மின் அலகின் கட்டணம் 12 ரூபாவினாலும், 90 முதல் 120 வரையான மின் அலகின் கட்டணம் 20 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வணக்கஸ்தலங்களுக்கான மின் கட்டணம் 30 வீதத்தினாலும், வீட்டு பாவனைக்கான கட்டணமாக 27 வீதத்தினாலும் கைத்தொழில் சார்ந்த மற்றும் விருந்தகங்களுக்கான மின் கட்டணம் 25 வீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
அண்மைய செய்திகள்

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

மார்கழி 7, 2025
வடக்கில் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் எச்சரிக்கை
இலங்கை

வடக்கில் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் எச்சரிக்கை

மார்கழி 7, 2025
அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
அண்மைய செய்திகள்

அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மார்கழி 7, 2025
யாழில் அதிரடிப் படையினரால் வீடு ஒன்று முற்றுகை!
அண்மைய செய்திகள்

யாழில் அதிரடிப் படையினரால் வீடு ஒன்று முற்றுகை!

மார்கழி 7, 2025
யாழில் பொலிஸாரால்  முற்றுகையிடப்பட்ட  வீடு
இலங்கை

யாழில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட வீடு

மார்கழி 7, 2025
தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் – ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன்
அண்மைய செய்திகள்

தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் – ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன்

மார்கழி 7, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

5 நாட்கள் முன்னர்
மூடப்படும் கணேத்தன்ன – கடுகன்னாவ வீதி

மூடப்படும் கணேத்தன்ன – கடுகன்னாவ வீதி

3 நாட்கள் முன்னர்
தெஹிவளையில் சற்று முன்  துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

தெஹிவளையில் சற்று முன் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

21 மணத்தியாலங்கள் முன்னர்
செட்டிகுளம் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டு பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

செட்டிகுளம் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டு பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

3 நாட்கள் முன்னர்
அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

11 minutes முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In