EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியாவவுனியாவுக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவராக ந. ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவு!

வவுனியாவவுனியாவுக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவராக ந. ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவு!

ஆவணி 31, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய தலைவராக நல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று வவுனியா சிக்கன கடன் கூட்டுறவு சங்க தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவிலேயே ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள பிரதம பொறியியலாளரான இவர் தேர்வு செய்யப்பட்டார்.

இதன்போது உப தலைவராக வீரபாகு ஜெகசோதிநாதனும் நிர்வாக உறுப்பினர்களாக சிதம்பரப்பிள்ளை வரதராஜாவும் கதிரேசு சுபாகரனும் நாகலிங்கம் சிவானந்தராசாவும் தெரிவுசெய்யப்பட்டதுடன் 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக சிவலிங்கம் சுகிர்துஜன் மற்றும் கருணாநிதி பிரேமினி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நிர்வாகத்தின் ஆட்சிக்காலம் 3 வருடங்கள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

ஆவணி 11, 2026
இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை

ஆவணி 11, 2026
நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்
அண்மைய செய்திகள்

நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்

ஆவணி 11, 2026
ரத்மலான சைமா உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
அண்மைய செய்திகள்

ரத்மலான சைமா உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

ஆவணி 11, 2026
செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்
இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்

ஆவணி 11, 2026
06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?
அண்மைய செய்திகள்

06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்

நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்

7 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த  பாதுகாப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு

4 நாட்கள் முன்னர்
06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?

06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?

9 மணத்தியாலங்கள் முன்னர்
முல்லைதீவு ஒட்டுசுட்டான் நகரில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

முல்லைதீவு ஒட்டுசுட்டான் நகரில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

3 நாட்கள் முன்னர்
என்ன நடந்தாலும் மக்களுக்காக வங்கதேசம் திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்

என்ன நடந்தாலும் மக்களுக்காக வங்கதேசம் திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In