மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தினார்.
இந்த ஊடக சந்திப்பில் அவர் மக்களுக்கு பெருமளவான விடயங்களை தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதென அக்கட்சித் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமன சஜித் பிரேமதாச தெரிவித்தார்.