கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் லஞ்ச ஊழல் அதிகாளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வைத்து குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதுக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved