தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரவின் பிரச்சாரக்கூட்டம் வவுனியா கலைமகள் சனசமூக நிலைய மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றது.
வவுனியா மாவட்ட அமைப்பாளர் உப்பாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் கட்சி முக்யஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





