கடந்த 3ஆம் திகதி குடும்ப தகராறு காரணமாக தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சிகிச்சைப் பலனின்றி நேற்று (5) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.