தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்காவுக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி தொழிற்ச்சங்க பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சியில் பிரச்சார பணிகளை ஆரம்பித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் தொண்டமான் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து பிரச்சார பணிகளை ஆரம்பித்தனர்.குறித்த பிரச்சார நடவடிக்கையில்
சமிர அல்விஸ்
தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி தொழிற்ச்சங்க இணைப்பாளர் ஈள்ளிட்ட தொழிற்ச்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
குரல் பதிவு
*சமிர அல்விஸ்
தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி தொழிற்ச்சங்க இணைப்பாளர்
*கிருஸ்ணலிங்கம் வாகீசன்
வங்கி மற்றும் நிதி தொழிற்ச்சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்.
*சதானந்தம் நேசராஜா
வங்கி மற்றும் நிதி தொழிற்ச்சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்
*மருங்கன் மோகன்
கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்
நேற்றைய ஜனாதிபதியின் உரை தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார்.





